அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
+6
தமிழ்க்குட்டி
கலாபன்
அறிவழகு
மியாவ்
நேத்ரா
தளிர்
10 posters
Page 1 of 1
அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
ஹாய் ஹாய் ஹாய்....
அனிச்சம் வந்திருக்கேன்.. வந்தனம்.. வணக்கம்.. வாழ்த்துகள்..
என்ன மக்கா... எம்புட்டு நேரம் காத்திருக்கறது... ?? ஓடியாந்து சுத்தி காட்டுங்க மக்கா......!!
நாங்க ஊருக்கு புதுசுங்கோ......
ஹாஃபியா இருங்க... சந்தோசமா இருங்க...!!

இனி கொஞ்சம் சீரியஸ்..
இந்த தளத்தின் விதி முறையை மதிச்சி நடப்பேன்னு சொல்லிக்கிறேன்.

தளிர்- ஜாலி பங்காளி
- Number of posts : 20
Points :
Reputation : 0
Points : 266500
Registration date : 17/02/2009
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
வாங்க அனிச்சம்..
மோப்பக் குழையும் அனிச்சம்னு சொல்லுவா..
நாங்க அப்படின்னு நீங்க சொல்லும்போதே உங்க உருவம் கண்ணுக்கு முன்னால தெரியுது.. (ரொம்பவும்தான் குண்டோ)
சந்தோஷமா உங்க எண்ணங்களை எழுதுங்கோ
மோப்பக் குழையும் அனிச்சம்னு சொல்லுவா..
நாங்க அப்படின்னு நீங்க சொல்லும்போதே உங்க உருவம் கண்ணுக்கு முன்னால தெரியுது.. (ரொம்பவும்தான் குண்டோ)
சந்தோஷமா உங்க எண்ணங்களை எழுதுங்கோ
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 269950
Registration date : 11/12/2008
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
என்னங்க.... இவ்வ்வளவு சீரியஸா எழுதறீங்க?????
சரி..... கால் நனைச்சாச்சு!!!! இனி நடத்துங்க.
மியாவ்
சரி..... கால் நனைச்சாச்சு!!!! இனி நடத்துங்க.
மியாவ்
மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 43
Points :
Reputation : 0
Points : 268650
Registration date : 06/01/2009
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
வாங்க அனிச்சம்...
பை தி வே.. அனிச்சம்னா என்ன??
பை தி வே.. அனிச்சம்னா என்ன??
அறிவழகு- இணை இயக்குனர்
- Number of posts : 66
Points :
Reputation : 0
Points : 269900
Registration date : 12/12/2008
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
ஒரு அடிமை வாச்சிருக்கு.... ஒரு காட்டு காட்டுங்கோ பங்காளிகளா...........
(சும்மா தமாசு)
வருக வருக அனிச்சம்...
அது ஒரு வகைப்பூ... முகர்ந்தாலே வாடிவிடும் என்று வள்ளுவர் சொல்லியிருக்காரு... தெரியுமோனோ...
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.
சிறிது மனம் கோணி ஒரு விருந்தாளரை வரவேற்றாலும் அவர் மனம் இந்த பூ போல் வாடிவிடுவாராம்... சரியா நே -மாமி...
இது தான் அந்த பூ... விக்கி தந்தார்.

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
(சும்மா தமாசு)
வருக வருக அனிச்சம்...
அறிவழகு wrote:
பை தி வே.. அனிச்சம்னா என்ன??
அது ஒரு வகைப்பூ... முகர்ந்தாலே வாடிவிடும் என்று வள்ளுவர் சொல்லியிருக்காரு... தெரியுமோனோ...
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.
சிறிது மனம் கோணி ஒரு விருந்தாளரை வரவேற்றாலும் அவர் மனம் இந்த பூ போல் வாடிவிடுவாராம்... சரியா நே -மாமி...
இது தான் அந்த பூ... விக்கி தந்தார்.

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 267450
Registration date : 30/01/2009
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
பூவை ஏன் விக்கி தரணும்? விக்காம தர முடியாதாமா?
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 269950
Registration date : 11/12/2008
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
நேத்ரா wrote:பூவை ஏன் விக்கி தரணும்? விக்காம தர முடியாதாமா?
ஏன்னா என்கிட்ட தான் அந்த பூ இல்லையே... விக்கி விக்க நான் வாங்கி வந்தேன்...

கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 267450
Registration date : 30/01/2009
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
சுட்டுகிட்டு வந்தேன் என்று சொல்லணும்.
ஆமாம்
பாட்டி - காக்கா - குள்ளநரிக் கதையில
வடையைச் சுட்டது யாரு?
ஆமாம்
பாட்டி - காக்கா - குள்ளநரிக் கதையில
வடையைச் சுட்டது யாரு?
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 269950
Registration date : 11/12/2008
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
நேத்ரா wrote:சுட்டுகிட்டு வந்தேன் என்று சொல்லணும்.
ஆமாம்
பாட்டி - காக்கா - குள்ளநரிக் கதையில
வடையைச் சுட்டது யாரு?
அது வெளிப்படை... சுட்டது நரி தானே...
வடையை பொரித்தல் தானே... தட்டை சட்டியில் எண்ணையை தடவிவிட்டு செய்வது தான் சுடுதல்... (உ - ம் பரோட்டா)
ஆக வடையை பொரித்தது பாட்டி. சுட்டது நரி... அது குள்ளநரியா உசர நரியா தெரியாது.
அனிச்சம் திரி ரொம்பத்தான் சுட்டு பொரியுது....
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 267450
Registration date : 30/01/2009
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
அப்படியெண்டால் ஏன் பாட்டி வடை சுட்டு வித்தது.. பாட்டி வடை சுட்டு வித்தது என்று சொல்றாங்க?
துப்பாக்கியால சுடறதுக்கும் தட்டை சட்டியில் எண்ணெய் தடவணுமா?
காக்கா கூட வடையை பாட்டிகிட்ட இருந்து சுட்டது தானே?
இவ்வளவு சூடு பறந்தா வாடிடாதா?
துப்பாக்கியால சுடறதுக்கும் தட்டை சட்டியில் எண்ணெய் தடவணுமா?
காக்கா கூட வடையை பாட்டிகிட்ட இருந்து சுட்டது தானே?
இவ்வளவு சூடு பறந்தா வாடிடாதா?
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 269950
Registration date : 11/12/2008
தளிர்- ஜாலி பங்காளி
- Number of posts : 20
Points :
Reputation : 0
Points : 266500
Registration date : 17/02/2009
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
நேத்ரா wrote:
1. அப்படியெண்டால் ஏன் பாட்டி வடை சுட்டு வித்தது.. பாட்டி வடை சுட்டு வித்தது என்று சொல்றாங்க?
2. துப்பாக்கியால சுடறதுக்கும் தட்டை சட்டியில் எண்ணெய் தடவணுமா?
3. காக்கா கூட வடையை பாட்டிகிட்ட இருந்து சுட்டது தானே?
4. இவ்வளவு சூடு பறந்தா வாடிடாதா?
1. அத சொல்றவங்க கிட்ட தான் கேட்க்கணும். அதுக்காக ஏன் இரண்டுதடவை சுட்டு வித்து...
2. தட்டை சட்டியில் எண்ணை தடவிவிட்டு துப்பாக்கியால் சுட்டால் துப்பாக்கி சுடும் தானே. சுடாதா???

3. நீங்க எந்த சுட்ட சொல்றீங்க?? காக்கை திருடினது தானே???
4. எது அனிச்சமா???

ஹா ஹா ஹா........... நான் எல்லாம் வடையை பார்த்தே ரொம்பநாளாச்சு தெரியுமோ........ இங்க குப்பூஸ் மற்றும் சிக்கன் தான்.

நெக்ஸ்டைம் வீட்ல வடை தயாரிக்கும் போது பார்த்து சொல்றேனே............

கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 267450
Registration date : 30/01/2009
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
அப்ப அந்தக் கதையே உங்களுக்குத் தெரியாதா?
துப்பாக்கி சுட்டா துப்பாக்கியை பிடிச்சிருக்கிறவருக்கு கை சுடாதா? கை சுட்டதுன்னா அப்ப வாணலி எதுக்கு? துப்பாக்கி எதுக்கு?
பாட்டி வடை சுட்டா.. பாட்டியிடம் இருந்து வடையை காக்கா சுட்டது.. காக்காகிட்ட இருந்து நரி சுட்டது.
துப்பாக்கி சுட்டா துப்பாக்கியை பிடிச்சிருக்கிறவருக்கு கை சுடாதா? கை சுட்டதுன்னா அப்ப வாணலி எதுக்கு? துப்பாக்கி எதுக்கு?
பாட்டி வடை சுட்டா.. பாட்டியிடம் இருந்து வடையை காக்கா சுட்டது.. காக்காகிட்ட இருந்து நரி சுட்டது.
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 269950
Registration date : 11/12/2008
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
மொத்ததுல இந்ததிரி கெட்டது போங்கோ...!!நேத்ரா wrote:பாட்டி வடை சுட்டா.. பாட்டியிடம் இருந்து வடையை காக்கா சுட்டது.. காக்காகிட்ட இருந்து நரி சுட்டது.
சரி..சரி.. வந்தது வந்துட்டோம்... அப்படியே அனிச்சத்தை வரவேற்றுவிட்டு போயிடலாம்..!!
வாம்மா அனிச்சம்.... (வாம்மா மின்னலு ஸ்டைல்ல படிக்கோணும்..)
எல்லாமே அந்த மாமிக்குதான் வெளிச்சம்...?? (வழக்கம்போல குழப்பத்துடன் யாருன்னே தெரியாமல் நான்..)
தமிழ்க்குட்டி- ஜாலி பங்காளி
- Number of posts : 85
Points :
Reputation : 0
Points : 268250
Registration date : 14/01/2009
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
வாங்க அனிச்சம்.
உங்க தயவுல வடையோட தடல் புடலா விருந்து வைச்சிட்டாங்க நேத்ரா மாமியும் கலாபனும். அதுக்காக நன்றிங்க.
உங்க தயவுல வடையோட தடல் புடலா விருந்து வைச்சிட்டாங்க நேத்ரா மாமியும் கலாபனும். அதுக்காக நன்றிங்க.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 269900
Registration date : 12/12/2008
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
வாங்கோ அனிச்சம்.
உங்கள் விரல்கள் அனிச்சையாக விசைப்பலையில் நர்த்தனமிடட்டும். எழுமிசைகள் ஜாலியில் சாங்கீதப் பந்தல் அமைகட்டும்.
உங்கள் விரல்கள் அனிச்சையாக விசைப்பலையில் நர்த்தனமிடட்டும். எழுமிசைகள் ஜாலியில் சாங்கீதப் பந்தல் அமைகட்டும்.
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 267850
Registration date : 22/01/2009
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
வாங்கோ... வாங்கோ.....
நாடோடி- ஜாலி பங்காளி
- Number of posts : 32
Points :
Reputation : 0
Points : 267700
Registration date : 25/01/2009
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
வரவேற்புகள் அனிச்சம்.
உங்கள் வரவேற்புத்திரி நன்றாக களை கட்டுகிறது. அனிச்சம் மலர் பற்றி அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
உங்கள் வரவேற்புத்திரி நன்றாக களை கட்டுகிறது. அனிச்சம் மலர் பற்றி அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
சாணக்யா- ஜாலி பங்காளி
- Number of posts : 20
Points :
Reputation : 0
Points : 268250
Registration date : 13/01/2009
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
வரவேற்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்..
அனிச்சமாக இருந்த நான் தளிராக பெயர் மாற்றம் செய்திருக்கிறேன்.
உடன் பெயர் மாற்றம் செய்து தந்த நேத்ரா மாமிக்கு நன்றிகள் கோடி.
அனிச்சமாக இருந்த நான் தளிராக பெயர் மாற்றம் செய்திருக்கிறேன்.
உடன் பெயர் மாற்றம் செய்து தந்த நேத்ரா மாமிக்கு நன்றிகள் கோடி.

தளிர்- ஜாலி பங்காளி
- Number of posts : 20
Points :
Reputation : 0
Points : 266500
Registration date : 17/02/2009
Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!
தளிர் ஒண்ணு துளிர்விட்டு வருதே..
தளிர்நடை போட்டு வரும் தளிரே வருக
தளிர்நடை போட்டு வரும் தளிரே வருக
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 269950
Registration date : 11/12/2008
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|