மாமா...பிஸ்கோத்து
+8
தந்திரன்
கபாலி
நேத்ரா
அறிவழகு
கலாபன்
தமிழ்க்குட்டி
மியாவ்
ammu
12 posters
Page 1 of 1
மாமா...பிஸ்கோத்து
மொக்கையா சக்கையா வெக்கையா யோசிக்கறது எப்படின்னு கன்னத்தில்ல கைவைத்து யோசிப்போர் சங்க பிரதி நிதிகள் எல்லோருக்கும் அம்முவின் கும்பிடுகள்...என்னையும் சேத்திக்கோங்கப்பா ப்ளீஸ்...
நேத்ரா......ஆயிரம்
கபாலி..........இரண்டாயிரம்
தந்திரன்...........மூவாயிரம்
ஜோதி.........நாலாயிரம்
.
.
.
.
.
அம்மு............மாமா...பிஸ்கோத்து,
நேத்ரா......ஆயிரம்
கபாலி..........இரண்டாயிரம்
தந்திரன்...........மூவாயிரம்
ஜோதி.........நாலாயிரம்
.
.
.
.
.
அம்மு............மாமா...பிஸ்கோத்து,
ammu- ஜாலி பங்காளி
- Number of posts : 2
Points :
Reputation : 0
Points : 267550
Registration date : 28/01/2009
Re: மாமா...பிஸ்கோத்து
வாங்க அம்மி.. (சாரி நான் கணக்குல கொஞ்சம் வீக்கு)
மொக்கையா சக்கையா வெக்க்கையா ஆக மொத்தம் பிஸ்கோத்து பதிவுகள் தானா??? (என்னை மாதிரி)
உங்களை வாங்கோ வாங்கோ என்று கூப்பிட்டு, சேத்திக்கிறேன் சரியா?????
மியா.................................வ்

மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 43
Points :
Reputation : 0
Points : 268650
Registration date : 06/01/2009
Re: மாமா...பிஸ்கோத்து
போம்மா... பிஸ்கோத்து உனக்கில்ல...!!ammu wrote:மாமா...பிஸ்கோத்து,
மாமா மாமா.. பிஸ்கோத்து எனக்கு மத்துந்தானே..??
தமிழ்க்குட்டி- ஜாலி பங்காளி
- Number of posts : 85
Points :
Reputation : 0
Points : 268250
Registration date : 14/01/2009
Re: மாமா...பிஸ்கோத்து
ஏதோ கும்பிடு போட்டீங்க. சரி. அதுக்கப்பறமா ஏதோ கணக்கு காட்டினீங்க. அப்புறமா ஏதோ விஸ்கேத்து என்கிறீங்க...
என்னாதிது. சின்னப்புள்ளத்தனமா.............
சரி சரி.. வந்திட்டீங்க... ஏதாச்சும் எழுதுங்க...

கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 267450
Registration date : 30/01/2009
Re: மாமா...பிஸ்கோத்து
அப்போ எனக்கு எத்தினி ஆயிரம்....
மாமாக்கு மட்டும் தான் பிஸ்கோத்தா...???
நேத்ரா மாமிக்கெல்லாம் கிடையாதா????????????

அறிவழகு- இணை இயக்குனர்
- Number of posts : 66
Points :
Reputation : 0
Points : 269900
Registration date : 12/12/2008
Re: மாமா...பிஸ்கோத்து
வாங்கோ அம்மு...
அம்முன்னு சொன்னாலே ஒட்டியாணம் தான் ஞாபகம் வருது அம்மு..
அப்பொ நீங்க கேட்ட பிஸ்கோத்து கோல்டு பிஸ்கோத்தோ?
இருக்கும் இருக்கும். உங்களுக்கும் உடன் பிறவாச் சகோதரி வளர்ப்பூ மகன் எல்லாம் உண்டோ. வளர்ப்புமகன் கல்யாணம் ஆயிடுத்தோ?
எல்லாம் சரி. விதிகளை ஒத்துக்கறேன் அப்படின்னு சொல்லாமப் போயிட்டேளே! உடனே எங்கியாவது சொல்லிடுங்கோ...
வாங்கோ வாங்கோ வாங்கோ.. உங்களுக்கு சிலை வைக்கிறோம் வாங்கோ..

நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 269950
Registration date : 11/12/2008
Re: மாமா...பிஸ்கோத்து
வாங்கம்மு வாங்க.
கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 269700
Registration date : 16/12/2008
Re: மாமா...பிஸ்கோத்து
இன்ரடக்சன் இன்ரஸ்டிங்கா இருக்கு.
நேத்ராமாமி சொன்ன அப்புறம் தான் தெரியுது நீங்கள் பிஸ்கோத்துப் பார்ட்டின்னு.
வாங்க. வந்து கலக்குங்க.

தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 269900
Registration date : 12/12/2008
Re: மாமா...பிஸ்கோத்து
வாருங்கள்.
குறும்புகளை தாருங்கள்.
குறும்புகளை தாருங்கள்.
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 267850
Registration date : 22/01/2009
Re: மாமா...பிஸ்கோத்து
வந்தாங்க் அம்மு..
கேட்டாங்க மம்மு
ஆரம்பமே ஜம்மு
அப்புறமா பம்மு
கேட்டாங்க மம்மு
ஆரம்பமே ஜம்மு
அப்புறமா பம்மு
கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 269700
Registration date : 16/12/2008
Re: மாமா...பிஸ்கோத்து
[quote="நேத்ரா"]வாங்கோ அம்மு...
அம்முன்னு சொன்னாலே ஒட்டியாணம் தான் ஞாபகம் வருது அம்மு..
அப்பொ நீங்க கேட்ட பிஸ்கோத்து கோல்டு பிஸ்கோத்தோ?
இருக்கும் இருக்கும். உங்களுக்கும் உடன் பிறவாச் சகோதரி வளர்ப்பூ மகன் எல்லாம் உண்டோ. வளர்ப்புமகன் கல்யாணம் ஆயிடுத்தோ?
எல்லாம் சரி. விதிகளை ஒத்துக்கறேன் அப்படின்னு சொல்லாமப் போயிட்டேளே! உடனே எங்கியாவது சொல்லிடுங்கோ...
வாங்கோ வாங்கோ வாங்கோ.. உங்களுக்கு சிலை வைக்கிறோம் வாங்கோ..
[/quஒடெ]
இன்னா மாமி... இது விதி,சதின்னு பேஜார் மாமி உங்களோட....
நாங்களெல்லாம் பொறந்த நிமிட்ல இருந்து ரூல்ஸ்ல பாலோ பண்றதில்லங்கறத ஒரு ரூல்ஸாவே வெச்சினுக்கிறோம்....
ஒன்னாப்பு ரீச்சர் பள்ளிக்கூட ரூல்ஸ் எல்லாம் சுகுர்ரா பாலோ பண்ணணும்னு சொல்லச்சொல்ல,நான் இன்னா சொன்னன் தெர்தா....பறக்கிற பலூனு,ஓடுற ஆறு,நீந்தற மீனு இல்லாம் என்னா விதி பாலோ பண்ணுது ரீச்சர்...அம்முவும் ஆத்துமீனு மாதிரிக்கு...அதுக்கு ரூல் இல்லாம் வேணான்னு சொன்ன பாவத்துக்கு இஸ்கூலிருந்து அடிச்சு தெரத்திட்டாங்க...மாமி...இர்ந்தாலும் பரவாலை மாமிக்காண்டி இந்த அம்மு ரூல்ஸ் எல்லாம் கரீக்டா பாலோ பண்ணும்...
ஆனா ஒண்ணு மாமி யாரானா அம்மு ரூட்ல குர்க்க நெடுக்க வந்தா அப்புறம் லெப்ட்ல ஈண்டிகேடர் போட்டு ரைட்ல கை காமுச்சி ரிவர்ஸ்ல போயிக்கினே இருப்பா அம்மு...அப்பாலைக்கு நேத்ரா மாமி பேஜாராக்கூடாது....
விதிகளை ஒத்துக்கீறேன்....விதிகளை டெலிவரி பண்ணுனவரை அப்பாலைக்கு கவுனுச்சுக்கீறேன்.

வாங்கோ வாங்கோ அம்மு...
ஆரவாரமான கம்மு....
அலம்பலக்கண்டா பம்மு
அழாதீங்கோ தாரேன் மம்மு....
கலக்கலான எண்ட்ரி குடுத்து, கலாய்ச்சிக்கினே வந்த அம்முவுக்கு வல்லவனோட சலாமுங்கோவ்.....

வல்லவன்- ஜாலி பங்காளி
- Number of posts : 35
Points :
Reputation : 0
Points : 268300
Registration date : 13/01/2009
Re: மாமா...பிஸ்கோத்து
வல்லவன் wrote:வாங்கோ வாங்கோ அம்மு...
ஆரவாரமான கம்மு....
அலம்பலக்கண்டா பம்மு
அழாதீங்கோ தாரேன் மம்மு....
கலக்கலான எண்ட்ரி குடுத்து, கலாய்ச்சிக்கினே வந்த அம்முவுக்கு வல்லவனோட சலாமுங்கோவ்.....
அப்பாடா.. அம்மு வீடல கம்முக்கு ஏது தட்டுப்பாடு
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 267850
Registration date : 22/01/2009
Re: மாமா...பிஸ்கோத்து
வாங்க அம்மு. ஜம்முன்னு உங்கள் படைப்புக்களைத் தாருங்கள்.
சாணக்யா- ஜாலி பங்காளி
- Number of posts : 20
Points :
Reputation : 0
Points : 268250
Registration date : 13/01/2009
Re: மாமா...பிஸ்கோத்து
அம்மு வாங்க...
அந்த பிஸ்கோத்துல எனக்கும் கொஞ்சம் பிச்சி தருவீங்க தானே??
தளிர் - குவ்வே... குவ்வே..........

தளிர்- ஜாலி பங்காளி
- Number of posts : 20
Points :
Reputation : 0
Points : 266500
Registration date : 17/02/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|