எச்சூஸ்மி... மே ஐ கமின்???
+4
அறிவழகு
மியாவ்
நேத்ரா
கலாபன்
8 posters
Page 1 of 1
எச்சூஸ்மி... மே ஐ கமின்???
டொக்... டொக்...
எச்சூஸ்மி......... மே ஐ கமின்...?
அதுதான் வந்தாச்சுல்லே. அப்புறமா என்ன கேள்வி என்று கேட்க்கப்படாது...
அழுதுடுவேன்...
எப்போதுமே சந்தோசமாக இருக்கவேண்டும் என்பது என் குறிக்கோள்... அவ்வளவு தான்.......
எச்சூஸ்மி......... மே ஐ கமின்...?
அதுதான் வந்தாச்சுல்லே. அப்புறமா என்ன கேள்வி என்று கேட்க்கப்படாது...
அழுதுடுவேன்...
எப்போதுமே சந்தோசமாக இருக்கவேண்டும் என்பது என் குறிக்கோள்... அவ்வளவு தான்.......
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 286650
Registration date : 30/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
வாங்க கலாய்ப்பவன்.. ஸாரி கலாய்பவன்.. ஸாரி ஸாரி கலாபவன்
சே பேர் சரியாவே வரமாட்டங்குதே ஆங்... கலாபன்.
ஆடிகிட்ட உள்ளவந்தேள்.. இன்னும் ஆடணும்னா அந்த பாஸ்வேர்ட்
அதான் உறுதி மொழி - விதிகளை படித்தேன், அதன் படி நடப்பேன் அப்படின்னு உறுதிமொழி கொடுப்பேளாம்.
சரியா...
சந்தோஷமா இருங்க..

நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 45
Points :
Reputation : 0
Points : 289150
Registration date : 11/12/2008
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
வாருங்கள் கலாபவன். உங்களை வரவேற்கிறேன்.
___________
மியாவ்....
___________
மியாவ்....
மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 44
Points :
Reputation : 0
Points : 287850
Registration date : 06/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
நேத்ரா wrote:வாங்க கலாய்ப்பவன்.. ஸாரி கலாய்பவன்.. ஸாரி ஸாரி கலாபவன்
சே பேர் சரியாவே வரமாட்டங்குதே ஆங்... கலாபன்.
ஆடிகிட்ட உள்ளவந்தேள்.. இன்னும் ஆடணும்னா அந்த பாஸ்வேர்ட்
அதான் உறுதி மொழி - விதிகளை படித்தேன், அதன் படி நடப்பேன் அப்படின்னு உறுதிமொழி கொடுப்பேளாம்.
சரியா...
சந்தோஷமா இருங்க..
ஆங்........... என் பெயர் வரலியா.......
எவ்வளவு நல்ல தமிழ் பெயர் தெரியுமா........
ஆமா....... கலாபன் என்றால் என்ன????
எதுனாலும் இருக்கட்டுமே........
இனி ஆடிப்பாடலாம் தானே............
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 286650
Registration date : 30/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
மியாவ் wrote:வாருங்கள் கலாபவன். உங்களை வரவேற்கிறேன்.
___________
மியாவ்....
மீ மீ மீ................ யா யா யா..... வ்
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 286650
Registration date : 30/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
கலாபன் என்றால் கலா பேக்கரியில விக்கிற பன் தெரியாதா எங்களுக்கு?
இல்லைன்னா கலை நுணுக்கத்தோட தயாரிக்கப்பட்ட பன்..
இப்ப ஜாலியா எங்க வேணும்னாலும் கிறுக்கலாம்.
இல்லைன்னா கலை நுணுக்கத்தோட தயாரிக்கப்பட்ட பன்..
இப்ப ஜாலியா எங்க வேணும்னாலும் கிறுக்கலாம்.
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 45
Points :
Reputation : 0
Points : 289150
Registration date : 11/12/2008
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
இது என்ன கொடுமை... அப்போ நேத்ரா என்றால் நேத்து ராவா அடிச்சது என்பதா??? ஹி ஹி ஹி
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 286650
Registration date : 30/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
அது நேத்து..ரா.(பசங்க சொல்லுவாங்களே நேத்துடா என்பதை நேத்துரா என்று)
இன்னிக்கு கலக்கல்தான்.
இன்னிக்கு கலக்கல்தான்.
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 45
Points :
Reputation : 0
Points : 289150
Registration date : 11/12/2008
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
வாங்க கலாபவன்...
மாமி சொன்னது போல் கலை ரசனையான பன்னுனு தோணுது...
நல்லா கலாய்ங்க...
மாமி சொன்னது போல் கலை ரசனையான பன்னுனு தோணுது...
நல்லா கலாய்ங்க...
அறிவழகு- இணை இயக்குனர்
- Number of posts : 66
Points :
Reputation : 0
Points : 289100
Registration date : 12/12/2008
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
எப்படியோ கலாபலனை கலாய்பவனாக்கிப்புட்டீங்க........
என் சாபம் உங்களை சும்மா விடாது...
என் சாபம் உங்களை சும்மா விடாது...
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 286650
Registration date : 30/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
ஆங்கிலமும் செந்தமிழும் கலந்தவரே
உங்களுக்கு அஞ்சனின் வரவேற்புகள்...!
கலாரசனையுடனான உங்கள் ஃபன்னை வைத்து
ஒரு பண்ணையை இங்கே அமையுங்கள்.
உங்களுக்கு அஞ்சனின் வரவேற்புகள்...!
கலாரசனையுடனான உங்கள் ஃபன்னை வைத்து
ஒரு பண்ணையை இங்கே அமையுங்கள்.
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 287050
Registration date : 22/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
கலாபன்னுக்கு கபாலி எய்திக் கொல்வது..
கபால் கபால்னு பூந்து கலாய்ச்சா
அது கபாலியா கலாபனா அப்படின்னு கன்ஃபூஷணாகிடாதா?
அதுக்குத்தான் நம்ம கையில ஒரு ஐடியா இட்டாந்திருக்கேன்.
ஆரு கண்ணை மூடிக்கினு 100 தபா கபாலிக்-கலாபன் கலாபக்-கபாலி அப்டீன்னு திக்காம சொல்றாங்களோ..
அவுங்க மட்டும்தான் நம்மளைக் கலாய்க்கலாம்னு கண்டீஷன் போடுவோம்.
இன்னான்ற மாம்ஸ்.?

கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 288900
Registration date : 16/12/2008
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
அது சரி.....
சும்மாவா சொன்னாங்க.. கிழிஞ்சது கிருஷ்ணகிரின்னு...
சும்மாவா சொன்னாங்க.. கிழிஞ்சது கிருஷ்ணகிரின்னு...
அறிவழகு- இணை இயக்குனர்
- Number of posts : 66
Points :
Reputation : 0
Points : 289100
Registration date : 12/12/2008
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
பூட்ஸ் கால் சத்தம்போட நடந்து வந்தீக.
அப்புறமா உள்ளாற வரலாமான்னு கேட்டீங்க.
அப்புறமா வந்தாச்சுல்ல. அப்புறம் என்ன கேள்வின்னு உளறுனீங்க.
அப்புறமா அழுதுடுவேன்னு புலம்பினீங்க
அப்புறமா கலாய்ப்பில் எறங்கிடீங்க.
அப்புறமா நான் என்ன சொல்ல வாறேன்னா நீங்க ஒரு மகா நடிகன்.
அப்புறமா வருங்கால பிரதமரை வரவேற்கிறேன்.

தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 289100
Registration date : 12/12/2008
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
அஞ்சனன் wrote:ஆங்கிலமும் செந்தமிழும் கலந்தவரே
உங்களுக்கு அஞ்சனின் வரவேற்புகள்...!
கலாரசனையுடனான உங்கள் ஃபன்னை வைத்து
ஒரு பண்ணையை இங்கே அமையுங்கள்.
ஓஓஓஓஓஓஓஓஓ.......... பண்ணையோ....
கொளாப்புட்டு அறியும். கொண்டக்கடல அறியும். அது என்ன ஃபன்னை...
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 286650
Registration date : 30/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
கபாலி wrote:கலாபன்னுக்கு கபாலி எய்திக் கொல்வது..
கபால் கபால்னு பூந்து கலாய்ச்சா
அது கபாலியா கலாபனா அப்படின்னு கன்ஃபூஷணாகிடாதா?
அதுக்குத்தான் நம்ம கையில ஒரு ஐடியா இட்டாந்திருக்கேன்.
ஆரு கண்ணை மூடிக்கினு 100 தபா கபாலிக்-கலாபன் கலாபக்-கபாலி அப்டீன்னு திக்காம சொல்றாங்களோ..
அவுங்க மட்டும்தான் நம்மளைக் கலாய்க்கலாம்னு கண்டீஷன் போடுவோம்.
இன்னான்ற மாம்ஸ்.?
ஸ்......... ஸ்..............
கண்ணக்கட்டுதே......... அப்படியே றிட்டேன் பண்ணீட்டாங்கண்ணா.................???
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 286650
Registration date : 30/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
அறிவழகு wrote:அது சரி.....
சும்மாவா சொன்னாங்க.. கிழிஞ்சது கிருஷ்ணகிரின்னு...
அதுதானே.......
ஆமா.... கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்றால் என்ன???
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 286650
Registration date : 30/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
தந்திரன் wrote:பூட்ஸ் கால் சத்தம்போட நடந்து வந்தீக.
அப்புறமா உள்ளாற வரலாமான்னு கேட்டீங்க.
அப்புறமா வந்தாச்சுல்ல. அப்புறம் என்ன கேள்வின்னு உளறுனீங்க.
அப்புறமா அழுதுடுவேன்னு புலம்பினீங்க
அப்புறமா கலாய்ப்பில் எறங்கிடீங்க.
அப்புறமா நான் என்ன சொல்ல வாறேன்னா நீங்க ஒரு மகா நடிகன்.
அப்புறமா வருங்கால பிரதமரை வரவேற்கிறேன்.
அப்புறமா வீட்டு கொல்லப்பறமா வாங்க.. உங்களுக்கு நேத்து எஞ்சிய கோழிப்பிரியாணி கொஞ்சம் வைச்சிருக்கேன். சத்தம் போடாம சாப்பிட்டு எஸ்க்கேப் ஆயிடணும். அப்புறமா கபாலிகிட்ட பத்திவைச்சிடப்படாது... எங்கிட்ட மட்டன் சிக்கன் லெக் பீஸ் எல்லாம் கிடையாது...
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 286650
Registration date : 30/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
எச்சூஸ்மி... மே ஐ கமின்???
நானும் பார்க்கறேன். ரொம்ப நேரமா இந்த கேள்வியைத்தானே கேட்டுட்டு இருக்கீங்க??
மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 44
Points :
Reputation : 0
Points : 287850
Registration date : 06/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
மியாவ் wrote:எச்சூஸ்மி... மே ஐ கமின்???
நானும் பார்க்கறேன். ரொம்ப நேரமா இந்த கேள்வியைத்தானே கேட்டுட்டு இருக்கீங்க??
நீங்க ஏன் ரொம்ப நேரமா இந்தக்கேள்வையையே பார்ந்த்துக்கொண்டிருக்கீங்க???
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 286650
Registration date : 30/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
கலாபன் : எனக்குத்தேவை பதிலில்லை..உண்மை. அதுவரை இந்தக்கேள்வியைக் கேட்டுட்டே இருப்பேன்.
மியாவ் : அப்போ.இங்கிருக்கிறவங்க சொல்றதெல்லாம் பொய்யா
மியாவ் : அப்போ.இங்கிருக்கிறவங்க சொல்றதெல்லாம் பொய்யா
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 289100
Registration date : 12/12/2008
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
இப்படி சொன்னா எப்படி.. கலாபா..?? எப்போதும் எல்லோரும் சந்தோசமா இருக்கனும்ங்கிறதுதான் நம்மளோட லட்சியமா இருக்கனும்... அதுக்கு நாம முதல்ல சந்தோசமா இருக்கனும்ங்கிறதுதான் குறிக்கோளா இருக்கனும்... நாம நினைக்கிறது நடக்குதோ இல்லையே குறிக்கோளை குறுக்காம இருப்போமே..?? என்ன நான் சொல்றது சரிதானே...??கலாபன் wrote:எப்போதுமே சந்தோசமாக இருக்கவேண்டும் என்பது என் குறிக்கோள்... அவ்வளவு தான்.......
வாருங்கள் வாழ்த்தி வரவேற்க்கிறோம்...!!
தமிழ்க்குட்டி- ஜாலி பங்காளி
- Number of posts : 85
Points :
Reputation : 0
Points : 287450
Registration date : 14/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
தமிழ்க்குட்டி wrote:இப்படி சொன்னா எப்படி.. கலாபா..?? எப்போதும் எல்லோரும் சந்தோசமா இருக்கனும்ங்கிறதுதான் நம்மளோட லட்சியமா இருக்கனும்... அதுக்கு நாம முதல்ல சந்தோசமா இருக்கனும்ங்கிறதுதான் குறிக்கோளா இருக்கனும்... நாம நினைக்கிறது நடக்குதோ இல்லையே குறிக்கோளை குறுக்காம இருப்போமே..?? என்ன நான் சொல்றது சரிதானே...??கலாபன் wrote:எப்போதுமே சந்தோசமாக இருக்கவேண்டும் என்பது என் குறிக்கோள்... அவ்வளவு தான்.......
வாருங்கள் வாழ்த்தி வரவேற்க்கிறோம்...!!
என்னோட குறிக்கோள் இது. உங்களோடதும் இப்படித்தான் இருக்கணும் என்று எதிர்பார்ப்பது சுயநலம். என்னுடைய குறிக்கோள் இது... உங்களோடது எப்படியும் இருக்கட்டும் என்பது எதையும் எதிர்பார்க்காத நலம்....
என்னோட குறிக்கோள் எப்படியும் இருக்கலாம்.... குறுகியும் இருக்கலாம். குறுகாமலும் இருக்கலாம். குறுக்கி நெடுக்காகவும் இருக்கலாம். குறுக்கி குறுக்காகவும் இருக்கலாம்....
உங்களோடது எப்படி???
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 286650
Registration date : 30/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
கலாபன் wrote:உங்களோடது எப்படி???
அதான் நான் சுயநலவாதின்னு முதல்வரியிலியே நீங்களே சொல்லிபுட்டீங்களே... அதுக்குமேல நான் என்னத்த சொல்ல..??
தமிழ்க்குட்டி- ஜாலி பங்காளி
- Number of posts : 85
Points :
Reputation : 0
Points : 287450
Registration date : 14/01/2009
Re: எச்சூஸ்மி... மே ஐ கமின்???
தமிழ்க்குட்டி wrote:கலாபன் wrote:உங்களோடது எப்படி???
அதான் நான் சுயநலவாதின்னு முதல்வரியிலியே நீங்களே சொல்லிபுட்டீங்களே... அதுக்குமேல நான் என்னத்த சொல்ல..??
எதையாச்சும் சொல்லுங்க...
உங்கள் வீக்னஸை பற்றி சொல்லுங்க...
ஏதாச்சும் சொல்லுங்க...........................
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 286650
Registration date : 30/01/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|