பட்டங்கள்..
+4
நாடோடி
தந்திரன்
மியாவ்
நேத்ரா
8 posters
Page 1 of 1
எந்தெந்த பட்டங்கள் கொடுக்கலாம்?
பட்டங்கள்..
பதிவர்களை உற்சாகப் படுத்தும் நோக்கில் கீழ்கண்ட விதமான பரிசுகளை அளிக்கலாம் என எண்ணுகிறேன்.
1. ஒரு மாதத்தில் மிக அதிகமான பதிவுகளை அளிப்பவர் - ஜாலிப் புயல்
2. ஒரு மாதத்தில் மிக அதிக திரிகள் தொடங்கியவர் - ஜாலிச் சூறாவளி
3. ஒரு மாதத்தில் மிக அதிகமாக பார்வையிடப்பட்ட பதிவு - ஜாலிப் பொன்வரிகள்
4. ஒரு மாதத்தில் மிக அதிக பின்னூட்டம் பெற்ற பதிவு - ஜாலி வைரவரிகள்
பட்டங்கள் பற்றி உங்களுக்கு வேறு எண்ணம் இருந்தாலும் சொல்லவும்.
இதற்காக ஒரு ஓட்டெடுப்பு. இதில் மல்டிபுள் சாய்ஸ் டிக் பண்ணலாம்.
உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
பிப்ரவரி மாதம் முதல் இதை அமுல்படுத்தலாம் என்ற எண்ணம். அதனால் விரைந்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
இங்கு ஐ கேஷ் வசதிகள் கிடையாது. அதற்கான மாற்று யுக்திகள் ஆலோசனை தேவை.

நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 45
Points :
Reputation : 0
Points : 289150
Registration date : 11/12/2008
Re: பட்டங்கள்..

இந்த Statistics எல்லாமே துல்லியமா கிடைக்குமா?? கிடைத்தால் எனக்கு எல்லாமே ஓகே!!

மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 44
Points :
Reputation : 0
Points : 287850
Registration date : 06/01/2009
Re: பட்டங்கள்..
துல்லியமா கிடைக்கும்
(ப்ரீதிக்கு) நான் கேரண்டி...
(ப்ரீதிக்கு) நான் கேரண்டி...
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 45
Points :
Reputation : 0
Points : 289150
Registration date : 11/12/2008
Re: பட்டங்கள்..
நேத்ரா wrote:துல்லியமா கிடைக்கும்
(ப்ரீதிக்கு) நான் கேரண்டி...
ப்ரீதிக்கு நீங்க கரண்டியா??
மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 44
Points :
Reputation : 0
Points : 287850
Registration date : 06/01/2009
Re: பட்டங்கள்..
மனப் ப்ரீதிக்கு -
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 45
Points :
Reputation : 0
Points : 289150
Registration date : 11/12/2008
Re: பட்டங்கள்..
பட்டங் கொடுக்கிறது நல்ல ஐடியா. கொடுத்திருக்கிற பட்டங்களும் நல்லாருக்கு.
ப்ரீதிக்கு எதுக்கு கரண்டி?????
ப்ரீதிக்கு எதுக்கு கரண்டி?????
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 289100
Registration date : 12/12/2008
Re: பட்டங்கள்..
தந்திரன் wrote:
ப்ரீதிக்கு எதுக்கு கரண்டி?????
அதானே தந்திரன் இருக்க கரண்டி எதுக்கு?
நாடோடி- ஜாலி பங்காளி
- Number of posts : 32
Points :
Reputation : 0
Points : 286900
Registration date : 25/01/2009
Re: பட்டங்கள்..
இன்னும் ஜாலி - சுனாமி , ஜாலி - நிலநடுக்கம் எல்லாம் சேர்த்தா ரொம்ப நல்லாருக்கும்.....
சும்மா ஜாலிக்கு ஜொல்லிப் பார்த்தேன்.
சும்மா ஜாலிக்கு ஜொல்லிப் பார்த்தேன்.
நாடோடி- ஜாலி பங்காளி
- Number of posts : 32
Points :
Reputation : 0
Points : 286900
Registration date : 25/01/2009
Re: பட்டங்கள்..
நான் ஸ்டிக் எங்கிறிங்களா நாடோடி.
ஒருவேளை சுரண்டி எடுக்க கரண்டி கொடுக்கிறாங்களோ.
ஒருவேளை சுரண்டி எடுக்க கரண்டி கொடுக்கிறாங்களோ.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 289100
Registration date : 12/12/2008
Re: பட்டங்கள்..
தந்திரன் wrote:நான் ஸ்டிக் எங்கிறிங்களா நாடோடி.
நீங்க ஸ்டிக் (குச்சி) ஆ.... ஸ்டீலான்னு பார்த்தவங்களுக்குத் தான் தெரியும்.
நாடோடி- ஜாலி பங்காளி
- Number of posts : 32
Points :
Reputation : 0
Points : 286900
Registration date : 25/01/2009
Re: பட்டங்கள்..
நான் ஸ்டிக்கென்னா ஸ்டீல் ஆக முடியாது.
ஸ்டீலென்னா நான் ஸ்டிக்காக முடியாது.
பார்க்காதவங்களுக்கே இது தெரியுமே நாடோடி.
ஸ்டீலென்னா நான் ஸ்டிக்காக முடியாது.
பார்க்காதவங்களுக்கே இது தெரியுமே நாடோடி.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 289100
Registration date : 12/12/2008
Re: பட்டங்கள்..
தந்திரன் wrote:நான் ஸ்டிக்கென்னா ஸ்டீல் ஆக முடியாது.
ஸ்டீலென்னா நான் ஸ்டிக்காக முடியாது.
பார்க்காதவங்களுக்கே இது தெரியுமே நாடோடி.
அடடா இப்புடி சரியா தப்பாச் சொல்றீங்களே தந்திரன்.
நான் (not) ஸ்டிக் (குச்சி / மரம்) அப்படின்னாலே மரம் இல்லை என்றாலே வேற எதாவதாகத்தானே இருக்க வேண்டும் அப்படின்னா ஏன் ஸ்டீலாக (உலோகம் ) ஆக முடியாது.
சரி இன்னொரு விதத்தில பார்த்தாலும்
நான் ஸ்டிக்(கி) (ஒட்டாதது) ஒட்டி வைக்காதத இலகுவா ஸ்டீல் (திருட்டு) பண்ணலாமே.
நீங்க ஸ்டீல் ஆக முடியாதுங்கறீங்க...
இதுக்கு மேல சரக்கு காலி நாடோடி எஸ்கேப்...
நாடோடி- ஜாலி பங்காளி
- Number of posts : 32
Points :
Reputation : 0
Points : 286900
Registration date : 25/01/2009
Re: பட்டங்கள்..
எல்லாப்பெயர்களுமே நன்றாக இருக்கிறது. எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்??
நல்லது
நல்லது
சாணக்யா- ஜாலி பங்காளி
- Number of posts : 20
Points :
Reputation : 0
Points : 287450
Registration date : 13/01/2009
Re: பட்டங்கள்..
நான் ஸ்டிக் என்றால் அதாவது நான் குச்சி என்றால் அதில் இருப்பது கார்பன் மூலக்கூறுகள். அது ஸ்டீல் அதாவது இரும்பு மூலக்கூறாக மாற முயல்வது இயல்பு. ஏன்னா உலகில் உள்ள அனைத்து அணுக்க்ளும் மெதுவாக ferrous அதாவது இரும்பு அணுக்களாக மாற முயல்கின்றன. இதன் அடிப்படையிலேயே கார்பன் டேட்டிங் முறைகூட வந்தது.
அதனால நான் ஸ்டிக் - ஸ்டீல் ஆகலாம்.
அறிவியல் நன்னா படிங்கோ
அதனால நான் ஸ்டிக் - ஸ்டீல் ஆகலாம்.
அறிவியல் நன்னா படிங்கோ
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 45
Points :
Reputation : 0
Points : 289150
Registration date : 11/12/2008
Re: பட்டங்கள்..
உழைப்பவர்களுக்குப் பட்டங்கள் கொடுப்பது அவசியமே. இம்முயற்சிக்கு என்னாதரவு.
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 287050
Registration date : 22/01/2009
Re: பட்டங்கள்..
சரி சரி... சண்ட போடாதீங்கப்பா...
மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 44
Points :
Reputation : 0
Points : 287850
Registration date : 06/01/2009
Re: பட்டங்கள்..
ஒரு மாசத்துக்கு ஒருவர் பட்டம் பெறலாம் என்பதை விட..
ஒவ்வொரு முறை ஜாலிப்புயல் பட்டம் வெல்லும் போதும் ஒரு பதக்கம் கொடுத்து ஏழுமுறை பதக்கம் பெற்றவரை ஜாலி ஸ்டாராக ஆக்கும் ஐடியா எப்படி இருக்கு?
பதிவு எண்ணிக்கை மட்டும் போதாதுன்னு நினைக்கிறேன்.
விஷயமுள்ள பதிவுகள் இருக்கணுமில்லையா.. ஆனா எத்தனை பதிவுகளைத்தான் நாம ரிவ்யூ பண்ண முடியும்..
அதனால
ஒவ்வொரு திரி ஆரம்பித்ததற்கும் 20 பாயிண்ட் அப்படின்னு வச்சுக்குவோம்.
ஒவ்வொரு பின்னூட்டத்திற்க்கும் 2 பாயிண்டுன்னு வச்சுக்குவோம்.
யாரு அதிகமா ஸ்கோர் பண்றாளோ அவா வின்னர். ஆனா ஒரு கண்டிஷன்.
இடையில எச்சரிக்கை புள்ளிகள் வாங்கினா டிஸ்குவாலிஃபைடு.
ஜாலிப்புயல் - முதன் முறை பட்டம் வாங்கிறவர்
ஜாலிப்புயல் - 1 - இரண்டாம் முறை பட்டம் வாங்குகிறவர்
ஜாலிப்புயல் - 2, 3,4,5,6,7 இப்படி பட்டம் வாங்கிட்டு ஜாலி ஸ்டார் ஆகிடலாம்.
ஒரு ஜாலிஸ்டார் ஆக 8 மாசம் பட்டம் வாங்கணும். ஓகே வா?
ஒவ்வொரு முறை ஜாலிப்புயல் பட்டம் வெல்லும் போதும் ஒரு பதக்கம் கொடுத்து ஏழுமுறை பதக்கம் பெற்றவரை ஜாலி ஸ்டாராக ஆக்கும் ஐடியா எப்படி இருக்கு?
பதிவு எண்ணிக்கை மட்டும் போதாதுன்னு நினைக்கிறேன்.
விஷயமுள்ள பதிவுகள் இருக்கணுமில்லையா.. ஆனா எத்தனை பதிவுகளைத்தான் நாம ரிவ்யூ பண்ண முடியும்..
அதனால
ஒவ்வொரு திரி ஆரம்பித்ததற்கும் 20 பாயிண்ட் அப்படின்னு வச்சுக்குவோம்.
ஒவ்வொரு பின்னூட்டத்திற்க்கும் 2 பாயிண்டுன்னு வச்சுக்குவோம்.
யாரு அதிகமா ஸ்கோர் பண்றாளோ அவா வின்னர். ஆனா ஒரு கண்டிஷன்.
இடையில எச்சரிக்கை புள்ளிகள் வாங்கினா டிஸ்குவாலிஃபைடு.
ஜாலிப்புயல் - முதன் முறை பட்டம் வாங்கிறவர்
ஜாலிப்புயல் - 1 - இரண்டாம் முறை பட்டம் வாங்குகிறவர்
ஜாலிப்புயல் - 2, 3,4,5,6,7 இப்படி பட்டம் வாங்கிட்டு ஜாலி ஸ்டார் ஆகிடலாம்.
ஒரு ஜாலிஸ்டார் ஆக 8 மாசம் பட்டம் வாங்கணும். ஓகே வா?
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 45
Points :
Reputation : 0
Points : 289150
Registration date : 11/12/2008
Re: பட்டங்கள்..
வருடத்திற்கு ஒருமுறை, ஜாலி ஸ்டார் உதித்தால் நன்றாக இருக்குமோ...
ஜனவரி 1 இல் எப்போதும் அறிவித்துவிடலாம்.
7 தடவைகள் ஜாலிப்புயல் ஆவது என்பதும், இலகுவானதல்லதான்.
மிகவும் கடினமாகிடுமோ என நினைத்தேன்.
ஜனவரி 1 இல் எப்போதும் அறிவித்துவிடலாம்.
7 தடவைகள் ஜாலிப்புயல் ஆவது என்பதும், இலகுவானதல்லதான்.
மிகவும் கடினமாகிடுமோ என நினைத்தேன்.
அதர்மா- ஜாலி பங்காளி
- Number of posts : 27
Points :
Reputation : 0
Points : 287050
Registration date : 22/01/2009
Re: பட்டங்கள்..
லெஃப்ட் சைட்ல பாயிண்ட் அப்படீன்னு போட்டிருக்கே,...
நேத்ரா 25/100
மியாவ் 5/100
இது என்ன கணக்குங்க?
நேத்ரா 25/100
மியாவ் 5/100
இது என்ன கணக்குங்க?
மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 44
Points :
Reputation : 0
Points : 287850
Registration date : 06/01/2009
Re: பட்டங்கள்..
காந்தி கணக்கா இருக்கும்னு நினைக்கறேன்..
கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 288900
Registration date : 16/12/2008
Re: பட்டங்கள்..
ஆண்டுக்கொருதடவை
ஜாலி நட்சத்திரம் பூக்கட்டும்.
ஆண்டில் அதிகதடவை
புயலாகும் பங்காளி நட்சத்திரமாகட்டும்.
புயல்வேகத்தில் திரிப்பவர்
ஜாலிப்புயல் ஆகட்டுமே..
செமஜாலியில் சூறாவளி
வேண்டவே வெண்டாமே..
ஜாலி நட்சத்திரம் பூக்கட்டும்.
ஆண்டில் அதிகதடவை
புயலாகும் பங்காளி நட்சத்திரமாகட்டும்.
புயல்வேகத்தில் திரிப்பவர்
ஜாலிப்புயல் ஆகட்டுமே..
செமஜாலியில் சூறாவளி
வேண்டவே வெண்டாமே..
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 287050
Registration date : 22/01/2009
Re: பட்டங்கள்..
இந்த மாதம் இதுவரை ஆரம்பிக்கப்பட்ட திரிகள் - 20
யார்
ஜாலிப்புயல்?
யார் ஜாலிச்சூறாவளி?
இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன
யார்
ஜாலிப்புயல்?
யார் ஜாலிச்சூறாவளி?
இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 45
Points :
Reputation : 0
Points : 289150
Registration date : 11/12/2008
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|