தோ பாருடா ... மாமு
+5
கபாலி
மியாவ்
அறிவழகு
தந்திரன்
மாமு
9 posters
Page 1 of 1
வந்துட்டேன்... மாமு
தோ வந்துட்டேன் மாமு....
அப்படியே எல்லோரும் ஜோரா கைதட்டி என்னை வரவேற்க்கவும்....
அப்படியே எல்லோரும் ஜோரா கைதட்டி என்னை வரவேற்க்கவும்....
மாமு- இணை இயக்குனர்
- Number of posts : 4
Points :
Reputation : 0
Points : 279850
Registration date : 10/01/2009
தோ பாருடா ... மாமு
உங்க எல்லா விதிமுறைகளையும்... ஒத்துகிறேன் பா.... (தாங்க முடியல....)
மாமு- இணை இயக்குனர்
- Number of posts : 4
Points :
Reputation : 0
Points : 279850
Registration date : 10/01/2009
Re: தோ பாருடா ... மாமு
அப்படா... இன்னும் ஒருத்ட்ய்ஹரும் தட்டலை.... தப்பிச்சேன்..
மாமு- இணை இயக்குனர்
- Number of posts : 4
Points :
Reputation : 0
Points : 279850
Registration date : 10/01/2009
Re: தோ பாருடா ... மாமு
வாங்கோ மாமு.
மாமு என்றாலே வசூல்ராஜா நினைவுக்கு வர்ராருங்கோ.
மாமு என்றாலே வசூல்ராஜா நினைவுக்கு வர்ராருங்கோ.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 281300
Registration date : 12/12/2008
Re: தோ பாருடா ... மாமு
மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆமூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
வாங்கோ வாங்கோ....
இந்த வரவேற்பு போதுமா???
வாங்கோ வாங்கோ....
இந்த வரவேற்பு போதுமா???
அறிவழகு- இணை இயக்குனர்
- Number of posts : 66
Points :
Reputation : 0
Points : 281300
Registration date : 12/12/2008
Re: தோ பாருடா ... மாமு
ஏங்க அறிவழகு. ஆ ஊன்னா சவுண்டு கொடுக்கிறதுங்கிறது இதுதானோ.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 281300
Registration date : 12/12/2008
Re: தோ பாருடா ... மாமு
வாங்க மாமு..
மியாவ் மச்சானின் வரவேற்புகள்
மியாவ் மச்சானின் வரவேற்புகள்
மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 43
Points :
Reputation : 0
Points : 280050
Registration date : 06/01/2009
Re: தோ பாருடா ... மாமு
வா மாமு. கபாலி கண்டுக்கறேன்.
இன்னான்னாலும் ஷோக்கா நம்ம கைல சொல்லிடு
கலக்கிடலாம் கலக்கி
இன்னா சொல்ற..
இன்னான்னாலும் ஷோக்கா நம்ம கைல சொல்லிடு
கலக்கிடலாம் கலக்கி
இன்னா சொல்ற..
கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 281100
Registration date : 16/12/2008
Re: தோ பாருடா ... மாமு
வாருங்கள் மாமு.
செம்மையான ஜாலிப் பெயர்.
செம்மையான ஜாலிப் பெயர்.
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 279250
Registration date : 22/01/2009
Re: தோ பாருடா ... மாமு
இன்னா மாமு....இத்துனூண்டு சொல்லிட்டு....இம்மாம் பெரிய வரவேற்பு கேக்குறியே...நாயமா கீதா?
சரி...போனாப்போவுது....வந்து குந்துபா....ஜாலிலோ ஜிம்கானா தான் இனிமே.
சரி...போனாப்போவுது....வந்து குந்துபா....ஜாலிலோ ஜிம்கானா தான் இனிமே.
வல்லவன்- ஜாலி பங்காளி
- Number of posts : 35
Points :
Reputation : 0
Points : 279700
Registration date : 13/01/2009
Re: தோ பாருடா ... மாமு
வாங்க..வாங்க..மாமு... உங்களுக்கு பொண்ணுக்கீதா...??
இல்லை நேக்கு எங்க மாமுவைவிட மாமு பொண்ணு அலமுவைத்தான் அதிகம் புடிக்கும்.. அதான் ஆர்வக்கோளாறில் கெட்டு தொலைச்சிட்டேன்.. மன்னிருங்கோ..!!
இல்லை நேக்கு எங்க மாமுவைவிட மாமு பொண்ணு அலமுவைத்தான் அதிகம் புடிக்கும்.. அதான் ஆர்வக்கோளாறில் கெட்டு தொலைச்சிட்டேன்.. மன்னிருங்கோ..!!
தமிழ்க்குட்டி- ஜாலி பங்காளி
- Number of posts : 85
Points :
Reputation : 0
Points : 279650
Registration date : 14/01/2009
Re: தோ பாருடா ... மாமு
வணக்கம் மாமு...
அறிமுகத்திலயே ஆர்டர் போடுறீங்களே...
இன்னும் என்னல்லாம் போடப் போறிகளோன்னு, பயம்மா இருக்குது.
அறிமுகத்திலயே ஆர்டர் போடுறீங்களே...
இன்னும் என்னல்லாம் போடப் போறிகளோன்னு, பயம்மா இருக்குது.
அதர்மா- ஜாலி பங்காளி
- Number of posts : 27
Points :
Reputation : 0
Points : 279250
Registration date : 22/01/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|