டோட்டல் டைம்பாஸ்


Join the forum, it's quick and easy

டோட்டல் டைம்பாஸ்
டோட்டல் டைம்பாஸ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

+5
நேத்ரா
அறிவழகு
மியாவ்
தந்திரன்
தெனாலி
9 posters

Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by தெனாலி Fri Jan 09, 2009 7:58 am

இது இது இதுமாதிரிதான்
ஒரு தளத்தை எதிர்பார்த்தேன்.. Wink

டைட்டிலை பாத்தாலே செம்மையா இருக்கு... Very Happy Very Happy
அதைவிட ஒவ்வொரு பக்கமும் கலக்கல்....

இந்த புதிய தளத்தில் உங்களோடு என்னையும் இணைத்து கொள்வதில்
மகிழ்ச்சி... cheers
தெனாலி
தெனாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 16
Points :
தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Left_bar_bleue1 / 1001 / 100தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Right_bar_bleue

Reputation : 0
Points : 279350
Registration date : 08/01/2009

Back to top Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by தந்திரன் Fri Jan 09, 2009 8:03 am

வாங்க தெனாலி..

தந்திரமும் பயமும் பிரபல்யமாக்கிய பெயருடன் வந்துள்ளீர்கள். உங்கள் விகடங்களை எங்களுக்கு பழக்கி தளத்தில் அதகளம் பண்ணுங்கள்.

அப்படியே விதிகளை கடைப்பிடிப்பேன்னு ஒரு வார்த்தை சொன்னீங்கண்ணா எங்கும் உங்கள் வால்தனங்களை காட்டலாம்.
தந்திரன்
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Left_bar_bleue10 / 10010 / 100தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Right_bar_bleue

Reputation : 0
Points : 280700
Registration date : 12/12/2008

Back to top Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by மியாவ் Fri Jan 09, 2009 8:34 am

வாங்க வாங்க தெனா(எலி)

உங்களுக்காக ஒரு கவிதை எழுதறேன்.. படிச்சுட்டு மயங்கிடாதீங்க

ஏற்கனவே இங்கே ஒரு கபாலி,
எனக்குப் புடிக்காது சுண்டெலி
நல்லா ஜமாய்ப்போம் டெஃபெனெட்லி
காலையில சாப்பிட்டது இரண்டு இட்லி
வாங்க வாங்க தெனா(எலி)
வரவேற்குது பாருங்க பங்காளி!!!!
மியாவ்
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 43
Points :
தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Left_bar_bleue5 / 1005 / 100தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Right_bar_bleue

Reputation : 0
Points : 279450
Registration date : 06/01/2009

Back to top Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by அறிவழகு Fri Jan 09, 2009 9:29 am

வாங்க தெனா எலி வாங்க...
பயப்படாம மன்றத்துக்கு வாங்க.. நம்மக்கிட்ட தான் பூனை இருக்காரில்ல...
அறிவழகு
அறிவழகு
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 66
Points :
தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Left_bar_bleue10 / 10010 / 100தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Right_bar_bleue

Reputation : 0
Points : 280700
Registration date : 12/12/2008

Back to top Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by தந்திரன் Fri Jan 09, 2009 12:56 pm

அவரு ஏற்கனவே எலிக்குப் பயந்த தெனாலி.. நீங்க வேற பயமுருத்துறீங்க.. நமக்குச் செம ஜாலிதான் போங்க.
தந்திரன்
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Left_bar_bleue10 / 10010 / 100தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Right_bar_bleue

Reputation : 0
Points : 280700
Registration date : 12/12/2008

Back to top Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by நேத்ரா Fri Jan 09, 2009 8:54 pm

வாங்க தெனாலி...

எலியும் பூனையும் ஒண்ணா நம்ம ஒரே வளை(லை)யில

தெனாலி - தெனா எலியா தெரியலாம்

ஆனா

அரிவாள் எடுத்தா

தெனா வெட்டுதான்,,


இல்லியா?
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 44
Points :
தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Left_bar_bleue25 / 10025 / 100தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Right_bar_bleue

Reputation : 0
Points : 280750
Registration date : 11/12/2008

Back to top Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by மியாவ் Fri Jan 09, 2009 11:25 pm

தந்திரன் wrote:அவரு ஏற்கனவே எலிக்குப் பயந்த தெனாலி.. நீங்க வேற பயமுருத்துறீங்க.. நமக்குச் செம ஜாலிதான் போங்க.

நாங்க எலிக்கு தானே பயப்படறோம்.. தெனாலிக்கு இல்லையே! Surprised
மியாவ்
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 43
Points :
தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Left_bar_bleue5 / 1005 / 100தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Right_bar_bleue

Reputation : 0
Points : 279450
Registration date : 06/01/2009

Back to top Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by கபாலி Mon Jan 12, 2009 7:20 pm

தெனாலி வாங்க வங்க வாங்க..

எப்படி இருக்கு உங்க திலகாஷ்டமஹிஷபந்தனம். இன்னும் வச்சிருக்கீங்களா?


மொக்கைன்னு முடிவு பண்ணியாச்சி. இனி வேற என்ன?

சும்மா கலக்கல்தான். கலக்குங்க.
கபாலி
கபாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 184
Points :
தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Left_bar_bleue3 / 1003 / 100தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Right_bar_bleue

Reputation : 0
Points : 280500
Registration date : 16/12/2008

Back to top Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by தெனாலி Tue Jan 13, 2009 6:08 am

மியாவ் wrote:நாங்க எலிக்கு தானே பயப்படறோம்.. தெனாலிக்கு இல்லையே! Surprised
தெனாலியில் எலி இருப்பது கண்ணுக்கு தெரியலையா.... Evil or Very Mad
தெனாலி
தெனாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 16
Points :
தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Left_bar_bleue1 / 1001 / 100தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Right_bar_bleue

Reputation : 0
Points : 279350
Registration date : 08/01/2009

Back to top Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by தெனாலி Tue Jan 13, 2009 6:15 am

வரவேற்ற அனைவருக்கும் நன்றிங்கோ...

அதோட Mad No விதிமுறைகலை தவறாமல் கடைபிடிப்பேன் Mad No இதனால் உறுதியளிகிறேன் Very Happy
தெனாலி
தெனாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 16
Points :
தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Left_bar_bleue1 / 1001 / 100தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Right_bar_bleue

Reputation : 0
Points : 279350
Registration date : 08/01/2009

Back to top Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by அஞ்சனன் Fri Jan 23, 2009 12:43 am

புத்திசாலிப் பங்காளிக்கு வரவேற்பும் வாழ்த்தும்

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Left_bar_bleue1 / 1001 / 100தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Right_bar_bleue

Reputation : 0
Points : 278650
Registration date : 22/01/2009

Back to top Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by தமிழ்க்குட்டி Mon Jan 26, 2009 2:27 am

தெனாலியோட இணைஞ்சிக்கறதுல எனக்கும் மகிழ்ச்சி..!!

ஏன் தெரியுமா நீங்க புத்திசாலின்னு எல்லோரும் சொல்லுறாங்க.....!!
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Left_bar_bleue1 / 1001 / 100தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Right_bar_bleue

Reputation : 0
Points : 279050
Registration date : 14/01/2009

Back to top Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by அதர்மா Mon Jan 26, 2009 1:47 pm

வணக்கம் தெனாலி...

புரூஸ் லீ பரம்பரையா நீங்க?
பஞ் விடுவீங்களா? பஞ்சாப் பறப்பீங்களா?

பஞ்சாப் பறந்து பறந்து பஞ் விடுவேன்னுதானே சொல்ல வாறீக...

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Left_bar_bleue1 / 1001 / 100தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Right_bar_bleue

Reputation : 0
Points : 278650
Registration date : 22/01/2009

Back to top Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி Empty Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum