டோட்டல் டைம்பாஸ்

ஜாலியோடு அதர்மா... ஜாலியில் அதர்மா...

Go down

ஜாலியோடு அதர்மா... ஜாலியில் அதர்மா...

Post by அதர்மா on Sun Jan 25, 2009 7:40 am

அனைவருக்கும் வணக்கம்...

உறுதி மொழி :
குழும விதிகளை தவறாது கடைபிடித்து நல்லுறவும் சந்தோஷமும் எங்கும் பரவ உழைப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.


“நான் தர்மா”
“நானா தர்மா” என என்னை நானே கேட்டுக் கொண்டதால்,
“நான் அதர்மா” ஆகிப்போனேன்.

இன்றுமுதல் செமஜாலி டோட்டல் டைம்பாஸ்சில்,
அதர்மாவின் அதர்மங்கள் தொடரும்...

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 185600
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: ஜாலியோடு அதர்மா... ஜாலியில் அதர்மா...

Post by நேத்ரா on Sun Jan 25, 2009 8:42 am

வாருங்கள் அதர்மா..

தர்மம் -> கேள்விக்கு உள்ளாவதே அதர்மம்.. இப்படின்னு சொல்றவா ஆயிரம் இருக்கலாம், ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாத எதுவும் தர்மமா இருக்க முடியாது, என்னைக் கேள்வியே கேட்கக்கூடாதுன்னு சொல்றவா சர்வாதிகாரி.

என்னையே நான் கேள்வி கேட்டுக்கறேன்னு சொல்றாவா ஞானி.. அந்த ஞானியோட முதல் கேள்வியே நான் யார் என்பதுதான்

நீங்க அதர்மா அப்படின்னா அக்மார்க தர்மா, அசத்தற தர்மா..

அசத்துங்கோ..
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 39
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 187700
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: ஜாலியோடு அதர்மா... ஜாலியில் அதர்மா...

Post by அதர்மா on Sun Jan 25, 2009 8:50 am

நேத்ரா wrote:
அசத்துங்கோ..
இது நல்ல ஊட்டச்சத்துங்கோ எனக்கு...
நன்றி நேத்ரா...

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 185600
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: ஜாலியோடு அதர்மா... ஜாலியில் அதர்மா...

Post by நேத்ரா on Sun Jan 25, 2009 9:46 am

இந்திய மொழிகளில் முதல் எழுத்து -அ- அதுக்கு எதிர்மறையான அர்த்தமா?

ஜய் -- வெற்றி
அஜய் - தோல்வி கிடையாது - வெல்ல முடியாதவன்
ஜீத் - வெற்றி
அஜீத் - தோல்வி கிடையாது - வெல்ல முடியாதவன்

அதே அதர்மா அப்படின்னாலும் - எதாவது பாஸிட்டிவ்வா இருக்கும் யோசிங்க
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 39
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 187700
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: ஜாலியோடு அதர்மா... ஜாலியில் அதர்மா...

Post by தந்திரன் on Sun Jan 25, 2009 11:18 am

வாங்க அதர்மா.
ஜாலியா அதகளம் பண்ணுங்க‌
தந்திரன்
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 187650
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: ஜாலியோடு அதர்மா... ஜாலியில் அதர்மா...

Post by வல்லவன் on Sun Jan 25, 2009 3:48 pm

வாங்க வாங்க...அதர்மா. ஜாலியோடு ஜாலியில கலந்துக்க வந்த பங்காளியை சந்தோஷமா வரவேற்கிறேனுங்க.

வல்லவன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 35
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186050
Registration date : 13/01/2009

View user profile

Back to top Go down

Re: ஜாலியோடு அதர்மா... ஜாலியில் அதர்மா...

Post by தமிழ்க்குட்டி on Mon Jan 26, 2009 2:53 am

அட எங்க ஊரு மக்கள் இராமன் இராவணம் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லைன்னுதான் சொல்லுவாங்க... அதனால நீங்க தர்மங்கிற பேர்லயும் அதர்மம் பண்ணலாம்... அதர்மம்ங்கிற பேர்லயும் தர்மம் பண்ணலாம்..!! பேர்ல என்னங்க பெருசா இருக்குது.. நம்ப தலையிலதான் சிறுசா பேனிக்குது..!! இதெப்படி இருக்கு...??

வாங்கோ...வாங்கோ.. அதர்மா...!!! சேந்தே டைம்பாஸ் பண்ணலாம்..!!
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186000
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: ஜாலியோடு அதர்மா... ஜாலியில் அதர்மா...

Post by நேத்ரா on Mon Jan 26, 2009 5:18 pm

பேணிக் காப்பேன் னா, பேனை காப்பாத்துவேன்னு அர்த்தமா?

ஆண்டவனைப் பற்றிக் கவலைப் படாத மக்கள்.. சரிதான்,,

ஆனா ஆனா பேர்ல என்ன பெரிசா இருக்குன்னு சொல்றோம்.

ஆனா உண்மையைச் சொல்லுங்க தமிழ்க்குட்டி..

நம்முடைய சொத்தையெல்லாம் நம்ம "பேர்ல" தான் சேர்க்கறோம்
நம்முடைய புக்ழையெல்லாம் நம்ம "பேர்ல" தான் சேர்க்கறோம்

பேர்ல பெரிசா ஒண்ணுமில்லாம வழிச்சு வச்சாதான் :பேர்வழி" அப்படின்னு சொல்வாங்களோ.
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 39
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 187700
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: ஜாலியோடு அதர்மா... ஜாலியில் அதர்மா...

Post by மியாவ் on Tue Jan 27, 2009 2:34 am

ஜீத் - வெற்றி
அஜீத் - தோல்வி கிடையாது - வெல்ல முடியாதவன்

தர்மா - தர்மம் செய்பவன்
அதர்மா - தர்மமே செய்யாதவன் - செய்யத் தெரியாதவன் Very Happy


தர்மா (அ)தர்மா
சும்மா..... சும்மா.... Very Happy

ரண்டி....
மியாவ்
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 38
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 186400
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: ஜாலியோடு அதர்மா... ஜாலியில் அதர்மா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum