அறிமுகமாகும் அஞ்சனன்
+5
நேத்ரா
ஜோதி
தந்திரன்
அறிவழகு
அஞ்சனன்
9 posters
Page 1 of 1
அறிமுகமாகும் அஞ்சனன்
அனைவருக்கும் வணக்கம்.
நான் அஞ்சனன்
அகிம்சை தரித்த ஆயுதன்
பழகுவதில் ஆ..இதன்
பேசுகையில் நா இதன்.
தருணங்கள் பலதில்
ஒவ்வொருவனாக என்னுள்ளிருந்து
வெளிப்படும் போது
எனக்கே நான் வியப்பு.
இன்னும் இன்னும்
என்னைத் தெரிந்துகொள்ள
இந்த திக்விஜயம்.
இடத்துக்குப் பொருத்தமான ஒன்று.
இதுவரை எவரையும்
அறிவிருக்கா என்று கேட்டதில்லை
என்னிடம் இருப்பவ்ற்றை
எப்போதும் நான் கேட்பதில்லை.
விதிகளை மனதில்
இருத்திக் கொண்டேன்.
அதன்படி நடக்க
உறுதி பூண்டேன்.
இவண்
என்றென்றும் அன்புடன்
உங்கள் அஞ்சனன்
நான் அஞ்சனன்
அகிம்சை தரித்த ஆயுதன்
பழகுவதில் ஆ..இதன்
பேசுகையில் நா இதன்.
தருணங்கள் பலதில்
ஒவ்வொருவனாக என்னுள்ளிருந்து
வெளிப்படும் போது
எனக்கே நான் வியப்பு.
இன்னும் இன்னும்
என்னைத் தெரிந்துகொள்ள
இந்த திக்விஜயம்.
இடத்துக்குப் பொருத்தமான ஒன்று.
இதுவரை எவரையும்
அறிவிருக்கா என்று கேட்டதில்லை
என்னிடம் இருப்பவ்ற்றை
எப்போதும் நான் கேட்பதில்லை.
விதிகளை மனதில்
இருத்திக் கொண்டேன்.
அதன்படி நடக்க
உறுதி பூண்டேன்.
இவண்
என்றென்றும் அன்புடன்
உங்கள் அஞ்சனன்
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 267850
Registration date : 22/01/2009
Re: அறிமுகமாகும் அஞ்சனன்
ஆஹா அஞ்சனன். நல்ல பேர்.
வாங்க. வந்து அழகுத் தமிழில் விளையாடுங்க..
வாங்க. வந்து அழகுத் தமிழில் விளையாடுங்க..
அறிவழகு- இணை இயக்குனர்
- Number of posts : 66
Points :
Reputation : 0
Points : 269900
Registration date : 12/12/2008
Re: அறிமுகமாகும் அஞ்சனன்
வாங்க..
வாங்க வாங்க..
வாங்க வாங்க..

தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 269900
Registration date : 12/12/2008
Re: அறிமுகமாகும் அஞ்சனன்
வரவேற்று உபசரித்த
அறிவழகு தந்திரனுக்கு
என்நன்றி உரித்தாகட்டும்.
அறிவழகு தந்திரனுக்கு
என்நன்றி உரித்தாகட்டும்.
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 267850
Registration date : 22/01/2009
Re: அறிமுகமாகும் அஞ்சனன்
அஞ்சனன் wrote:
இதுவரை எவரையும்
அறிவிருக்கா என்று கேட்டதில்லை
என்னிடம் இருப்பவ்ற்றை
எப்போதும் நான் கேட்பதில்லை.
ஏனுங்க அஞ்சனரே
அறிவிருக்கா.....

இல்லாதத தான் கேக்கணும்னு சொன்னீங்ளே அதான் கேட்டேனுங்க.

( ரெண்டு கிலோ அறிவு பார்சல்.................................. 80 கிலோ அறிவழகுவை பார்சல் பண்ணமாட்டிங்கன்னு நம்பறேனுங்க...))
வாங்க அஞ்சனன். வந்து உங்களோட அறிவை எங்களுக்கும் டிஸ்ட்ரிபூட் பண்ணி., நாங்களும் யாரையும் அறிவிருக்கான்னு கேக்காம இருக்க வழி பண்ணனுமுங்கோ.

ஜோ
ஜோதி- ஜாலி பங்காளி
- Number of posts : 55
Points :
Reputation : 0
Points : 269850
Registration date : 13/12/2008
Re: அறிமுகமாகும் அஞ்சனன்
ஒரு வழி பண்ணும் முடிவோடுதான் இருக்கிறீர்கள் போல.
அறிமுகத்திலேயே அறுமுகம் காட்டுறீங்களே.
ரெண்டு கிலோ பார்சல் கேட்டதிலிருந்து தெரிகிறது உங்கள் அறிவு வயிறு நிரம்பி இருப்பது.
கேட்பவர்களுக்கு அப்பப்போ நீங்களும் கொடுபீங்கள் போல. அதான் பார்ஷல் கேட்கிறீங்க.
அதெல்லாம் சரி. கொடுக்க கொடுக்க கூடும் அறிவு என்பது பொய்யா மெய்யா?
அறிமுகத்திலேயே அறுமுகம் காட்டுறீங்களே.
ரெண்டு கிலோ பார்சல் கேட்டதிலிருந்து தெரிகிறது உங்கள் அறிவு வயிறு நிரம்பி இருப்பது.
கேட்பவர்களுக்கு அப்பப்போ நீங்களும் கொடுபீங்கள் போல. அதான் பார்ஷல் கேட்கிறீங்க.
அதெல்லாம் சரி. கொடுக்க கொடுக்க கூடும் அறிவு என்பது பொய்யா மெய்யா?
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 267850
Registration date : 22/01/2009
Re: அறிமுகமாகும் அஞ்சனன்
வணக்கம் 31-1/4 பைசா!
அஞ்சனம் என்றால் மையாம்..
அஞசனன் என்றால் மைவண்ணன்
அஞ்சனையின் புத்திரனையும் அஞ்சனன் எனலாம்
ஆனால் மக்கள் ஆஞ்சநேயன் என்று விட்டார்கள்
அஞ்சனா என்பதைத்தான் கொஞ்சம் மாற்றிப் பார்த்தேன்..அஞ்சணா..
ஒரு அணா என்பது ஆறேகால் பைசா..
அதான் 31-1/4
வாங்கோ.. வாங்கோ
அஞ்சனம் என்றால் மையாம்..
அஞசனன் என்றால் மைவண்ணன்
அஞ்சனையின் புத்திரனையும் அஞ்சனன் எனலாம்
ஆனால் மக்கள் ஆஞ்சநேயன் என்று விட்டார்கள்
அஞ்சனா என்பதைத்தான் கொஞ்சம் மாற்றிப் பார்த்தேன்..அஞ்சணா..
ஒரு அணா என்பது ஆறேகால் பைசா..
அதான் 31-1/4
வாங்கோ.. வாங்கோ
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 269950
Registration date : 11/12/2008
Re: அறிமுகமாகும் அஞ்சனன்
அழகான பெயர் விளக்கம். அதனுடன் சிறு குறும்பு. ரசித்தேன் நேத்ரா.
வரவேற்புக்கு நன்றி.
வரவேற்புக்கு நன்றி.
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 267850
Registration date : 22/01/2009
Re: அறிமுகமாகும் அஞ்சனன்
வாங்க 31-1/4மை வண்ணரே....தமிழ் வெளையாடுது....அசத்துங்க...அப்படியே ஜோதிக்கு கொடுக்குறப்ப எனக்கும் ஒரு அரை கிலோ அறிவு குடுங்க....மண்டையில ஒண்ணுமில்லன்னு எல்லாரும் சொல்றாங்க....
வல்லவன்- ஜாலி பங்காளி
- Number of posts : 35
Points :
Reputation : 0
Points : 268300
Registration date : 13/01/2009
Re: அறிமுகமாகும் அஞ்சனன்
நல்ல வேளையாக அஞ்சனன் அறிவிருக்கா ந்னு எழுதிட்டார். மூளை இருக்கான்னு எழுதி இருந்தால் ஜாலி கசாப்புக் கடையா நாறி சாரி மாறி இருக்கும். மூளை, குடலு, ஈரல்னு தண்ணி வெண்ணியில போய் முடிஞ்சிருக்கும்.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 269900
Registration date : 12/12/2008
Re: அறிமுகமாகும் அஞ்சனன்
நீங்க ரொம்ப நல்லவருங்க... எனக்கு பின்னாடி டைம்பாஸ் பண்ண வந்து எனக்கு முன்னாடி என்னை வரவேற்றீங்களே... அதுக்கு பரிகாரம் பண்ண வேணாமா...??
அதுக்குதான் அஞ்சாம வந்து உங்களை வருக..வந்து வறுக்க..என வரவேற்க்கிறேன் அஞ்சனரே..!!
அதுக்குதான் அஞ்சாம வந்து உங்களை வருக..வந்து வறுக்க..என வரவேற்க்கிறேன் அஞ்சனரே..!!
தமிழ்க்குட்டி- ஜாலி பங்காளி
- Number of posts : 85
Points :
Reputation : 0
Points : 268250
Registration date : 14/01/2009
Re: அறிமுகமாகும் அஞ்சனன்
வணக்கம் அஞ்சனன்...
அகிம்சை தரித்த ஆயுதன்
என்பதில், ஏதாச்சும் உள்ளர்த்தம் இல்லையே...
அகிம்சைக்குள்ளே இம்சை இருப்பதால் சந்தேகமாவே இருக்குங்க...
அகிம்சை தரித்த ஆயுதன்
என்பதில், ஏதாச்சும் உள்ளர்த்தம் இல்லையே...
அகிம்சைக்குள்ளே இம்சை இருப்பதால் சந்தேகமாவே இருக்குங்க...
அதர்மா- ஜாலி பங்காளி
- Number of posts : 27
Points :
Reputation : 0
Points : 267850
Registration date : 22/01/2009
Re: அறிமுகமாகும் அஞ்சனன்
உள்ளகக் குத்து எதுவும் இல்லை அதர்மா.
உள்ளே இருக்கும் இம்சையால்
அகிம்சை ஆயுதம் செய்யலாம்-அதனை
உள்ளும் புறமும் தரிக்கலாம்.
உள்குத்து உள்ளதா என இப்பச் சொல்லுங்கள்.
உள்ளே இருக்கும் இம்சையால்
அகிம்சை ஆயுதம் செய்யலாம்-அதனை
உள்ளும் புறமும் தரிக்கலாம்.
உள்குத்து உள்ளதா என இப்பச் சொல்லுங்கள்.
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 267850
Registration date : 22/01/2009
Re: அறிமுகமாகும் அஞ்சனன்
வாங்க அஞ்சு அனரே!@ ஒருஆளு இங்க இருக்கீனஙக.. மீதி நாலுபேரு எங்க இருக்காங்க?
மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 43
Points :
Reputation : 0
Points : 268650
Registration date : 06/01/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|