டோட்டல் டைம்பாஸ்
டோட்டல் டைம்பாஸ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by வல்லவன் on Tue Jan 13, 2009 4:09 am

வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமோஷ்கா......!!

நான் நல்லவனில்ல....இல்ல....இல்ல....

வல்லவன்.....வல்லவன்....வல்லவன்....

(ஏம்ப்பா மைக் செட்...எக்கோவை இவ்ளவா வெக்கிறது....கொஞ்சம் அடக்கி வாசிப்பா)

ஆனா விரல் வித்தையெல்லாம் தெரியாதுங்கோ....ஆ டண்டணக்கா....ஆ...டணக்குணக்கா....இதுவும் தெரியாதுங்கோ...

ஆனா......மக்கள் எவ்ளோ கடிச்சாலும் தாங்குவேன். அதான் வல்லவன்.விதிமுறைகளை வாசித்தேன். அதன்படி நடந்துகொள்வேன் என உறுதியளிக்கிறேன்.

வல்லவன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 35
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue1 / 1001 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 211600
Registration date : 13/01/2009

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by கபாலி on Tue Jan 13, 2009 4:21 am

பல்(லெ)லவன் கடிச்சா வல்லவன் தாங்கலாம்.
வல்லவன் கடிச்சா நல்லவன் தாங்கலாம்
நல்லவன் கடிச்சா

பாரா உஷார்!! பாரா உஷார்...!!!

வாங்க வல்லவன் கலக்குங்க.
கபாலி
கபாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 184
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue3 / 1003 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 213000
Registration date : 16/12/2008

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by தந்திரன் on Tue Jan 13, 2009 4:24 am

வாங்க வல்லவன்!

உங்களைச் செல்லமாக லூசுப்பையன் என்று கூப்பிடலாமோ?

உங்க டான்ஸால் ஜாலியே அதிரட்டும்.

Last edited by தந்திரன் on Tue Jan 13, 2009 6:00 am; edited 1 time in total
தந்திரன்
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue10 / 10010 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 213200
Registration date : 12/12/2008

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by நேத்ரா on Tue Jan 13, 2009 4:31 am

அடடடடடா..

மைக் செட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம் அப்படின்னு அதிர்வேட்டு அறிமுகமா இருக்கே..

பொங்கலுக்கு வர்ர ஜல்லிக்கட்டு காளை மாதிரியில்ல இருக்கார் நம்ம வல்லவன்.

வாங்கோ வல்லவன். இது மோக்கை தளம்.

கத்தியுண்டு இரத்தமில்லை..

இரணகளப்படுத்துங்கோ.
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 40
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue25 / 10025 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 213250
Registration date : 11/12/2008

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by ஜோதி on Tue Jan 13, 2009 5:54 am

வல்லவரு, நல்லவரு, நாணயம் தான் உள்ளவரு வருக.. வாருக Wink

ஜோ.
ஜோதி
ஜோதி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 55
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue5 / 1005 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 213150
Registration date : 13/12/2008

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by அறிவழகு on Tue Jan 13, 2009 7:38 pm

வந்தனங்க வந்தனம்...வந்த நீங்க குந்தோணும்....

பை த வே. நீங்க வல்லவன் மட்டும் தானே... மன்மதன் இல்லியே...
அறிவழகு
அறிவழகு
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 66
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue10 / 10010 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 213200
Registration date : 12/12/2008

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by நேத்ரா on Tue Jan 13, 2009 8:08 pm

போச்சுப்பா.. கெட்டவனை விட்டுட்டீங்களே அறிவழகு.
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 40
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue25 / 10025 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 213250
Registration date : 11/12/2008

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by வல்லவன் on Wed Jan 14, 2009 12:27 am

ஆஹா...மக்கா...இப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா.....அதுக்காகவெல்லாம் பயந்துடமாட்டேன்....(இருந்தாலும் கொஞ்சம் வெவரமாத்தேன் இருக்கனும் போலருக்கு)

வரவேற்புக்கு ரொம்ப நன்றி மக்களே...இனி டோட்டல் ஜாலிதான்....கலக்கல்தான்

வல்லவன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 35
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue1 / 1001 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 211600
Registration date : 13/01/2009

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by மியாவ் on Fri Jan 16, 2009 11:10 pm

வாங்க வல்லவன்.. நீங்க சொல்றதைப் பார்த்தாலே தெரியுது.. நீங்க நல்லவனில்லைன்னு...அட நல்லவந்தான்ன்னு சொல்லவந்தேங்க...
மியாவ்
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 40
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue5 / 1005 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 211950
Registration date : 06/01/2009

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by அஞ்சனன் on Fri Jan 23, 2009 12:35 am

நல்ல வரவு வல்லவன்.

நல்ல வரவு வல்லவன் என்று
சொல்லும் படியாக இருக்கும்
என்கிறது உங்கள் பதிவு.

வாழ்த்துகள்.

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue1 / 1001 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 211150
Registration date : 22/01/2009

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by தமிழ்க்குட்டி on Mon Jan 26, 2009 2:08 am

வல்லவனை வருக..வறுக்க.. என வரவேற்க்கும் நல்லவன் நான்...!!

நீங்கதான் நல்லவன் இல்லைன்னு சொல்லிட்டீங்களே.. அதான் அந்த பட்டத்தை வீணாக்கக்கூடாதுன்னு நான் எடுத்து வச்சிக்கிட்டேன்... நான் எவ்ளோ நல்லவன் பார்த்தீங்களா..??
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue1 / 1001 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 211550
Registration date : 14/01/2009

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by அதர்மா on Mon Jan 26, 2009 2:02 pm

வணக்கம் வல்லவன்...

எவ்ளோ கடிச்சாலும் தாங்குவேன்னு சொல்லியே,
ரொம்ப நல்லவன் ஆயிட்டீங்களே...

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue1 / 1001 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 211150
Registration date : 22/01/2009

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by வல்லவன் on Tue Jan 27, 2009 8:34 am

அப்பாடி நல்லவன் பட்டத்தை தமிழ்குட்டி எடுத்துக்கிட்டார். ஆனா எனக்கு தெரிஞ்சி நான் ரொம்ப நல்லவன்னு சொன்ன ஒருத்தர் நம்ம மக்கள்கிட்ட மாட்டிக்கிட்டு சின்னாபின்னமானதைப் பாத்துட்டு.....சரி விடுங்க. நல்லதே நினைப்போம்.

அப்புறம் இந்த மியாவுக்கு மணி கட்டனுமே...ரவுசு ஜாஸ்தியா இருக்கு.(இருந்தாலும் நல்லவந்தான்னு சொல்லி நல்லா வந்தேன்னு சர்டிஃபிகேட் குடுத்துட்டாங்களே...டாங்க்ஸுஙோ)

ஆமா அதர்மா.....கடிச்சா தாங்குவேன் ஆனா நல்லவனில்ல...(ஏன்னா நல்லவனுக்கு கிடைக்கறது கடி இல்ல மக்கா......அடி....அடி.....அடி...)

வல்லவன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 35
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue1 / 1001 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 211600
Registration date : 13/01/2009

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by தந்திரன் on Tue Jan 27, 2009 9:03 am

வல்லவன் wrote:ஆமா அதர்மா.....கடிச்சா தாங்குவேன் ஆனா நல்லவனில்ல...(ஏன்னா நல்லவனுக்கு கிடைக்கறது கடி இல்ல மக்கா......அடி....அடி.....அடி...)

உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்கிறதை இப்படியா வெளிப்படுத்தறது.
தந்திரன்
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Left_bar_bleue10 / 10010 / 100வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Right_bar_bleue

Reputation : 0
Points : 213200
Registration date : 12/12/2008

Back to top Go down

வல்லவனின் வணக்கமுங்கோ....!!! Empty Re: வல்லவனின் வணக்கமுங்கோ....!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum