டோட்டல் டைம்பாஸ்
டோட்டல் டைம்பாஸ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பக்பீக்????

Go down

பக்பீக்???? Empty பக்பீக்????

Post by buckbeak on Mon Dec 15, 2008 8:24 am

பக்பீக் என்பது ஒரு மாயஜாலப் பறவை, வானத்தை தொடற அளவுக்கு அசுர வேகத்துல பறக்கும், நம்மளும் அப்படி பறக்கனும்னு ஆசைப் பட்டு தொடங்கினது தான் என்னுடைய இந்த வலைப்பூ.

இத தவிர என்னை பத்தி சொல்லிக்க பெருசா எதுவும் இல்ல...

மொக்கைக்காகவே ஆரம்பிச்ச பக்கம்னு சொன்னாங்க, சரி என்ன தான் நடக்குதுன்னு எட்டிப் பாப்போன்னு தான் இங்கே... Very Happy
buckbeak
buckbeak
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 2
Points :
பக்பீக்???? Left_bar_bleue2 / 1002 / 100பக்பீக்???? Right_bar_bleue

Reputation : 0
Points : 211050
Registration date : 15/12/2008

http://www.siragughal.blogspot.com

Back to top Go down

பக்பீக்???? Empty Re: பக்பீக்????

Post by தந்திரன் on Mon Dec 15, 2008 8:29 am

வாருங்கள் பக்பீக்.
அசுர‌ வேக‌த்தில் ப‌ற‌ந்து அச‌ர‌ வைக்க‌ எடுத்த‌ அவ‌தார‌ம் வித்தியாச‌மாக‌ உள்ள‌து. உங்க‌ள் வ‌லைப்பூ கூட‌ அழ‌காக‌வும் அருமையாக‌வும் உள்ள‌து. ஜாலியின் அடுத்த‌ வேலிக‌ள் உங்க‌ளுக்காக‌ திற‌க்க‌ப்ப‌ட்ட‌ உறுதி மொழி எடுத்துக்கொள்ள‌ வேண்டும். எடுத்து விட்டு ஜோராக‌ ஆர‌ம்பியுங்க‌ள் உங்க‌ள் ஜாலி டூரை.
தந்திரன்
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
பக்பீக்???? Left_bar_bleue10 / 10010 / 100பக்பீக்???? Right_bar_bleue

Reputation : 0
Points : 211200
Registration date : 12/12/2008

Back to top Go down

பக்பீக்???? Empty Re: பக்பீக்????

Post by அறிவழகு on Mon Dec 15, 2008 8:40 am

வாங்க பக்பீக்... கொஞ்சம் உங்க மொக்கைகளை எடுத்து விடுங்க....
இந்த சங்கம் அதிரட்டும்...
அறிவழகு
அறிவழகு
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 66
Points :
பக்பீக்???? Left_bar_bleue10 / 10010 / 100பக்பீக்???? Right_bar_bleue

Reputation : 0
Points : 211200
Registration date : 12/12/2008

Back to top Go down

பக்பீக்???? Empty Re: பக்பீக்????

Post by நேத்ரா on Mon Dec 15, 2008 10:17 am

வாங்கோ பக் பேக்.. உங்கள் மொக்கையை எல்லாம் கேட்க ஆவலா இருக்கோம். விதிமுறைகள் படிச்சேளா?

ஆரம்பிங்கோ உங்க மொக்கையை...
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 40
Points :
பக்பீக்???? Left_bar_bleue25 / 10025 / 100பக்பீக்???? Right_bar_bleue

Reputation : 0
Points : 211250
Registration date : 11/12/2008

Back to top Go down

பக்பீக்???? Empty Re: பக்பீக்????

Post by ஜோதி on Mon Dec 15, 2008 8:30 pm

வாங்கோ பக்குபீக்கு. நமக்கு இந்த இன்கிலிபீசெல்லாம் வாயில நொழையறதில்லீங்கோ. ஆனா உங்களோட சிறகுகள் வைரமுத்து சொன்ன மாதிரி வண்ணத்துப் பூச்சியோட ஒடம்பில இருக்கற ஓவியங்கள் மாதிரி அழகா இருக்குங்கோ.
இங்கேயும் அதே மாதிரி அசத்துவீங்க தானே.


ஜோ.
ஜோதி
ஜோதி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 55
Points :
பக்பீக்???? Left_bar_bleue5 / 1005 / 100பக்பீக்???? Right_bar_bleue

Reputation : 0
Points : 211150
Registration date : 13/12/2008

Back to top Go down

பக்பீக்???? Empty Re: பக்பீக்????

Post by buckbeak on Sun Dec 21, 2008 9:10 am

விதிமுறைகளை எல்லாம் படிச்சிட்டேன்...

இந்த பக்கத்துக்கு ஒரு சிறு விளம்பரம், இங்கே

http://siragughal.blogspot.com/2008/12/blog-post_21.html
buckbeak
buckbeak
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 2
Points :
பக்பீக்???? Left_bar_bleue2 / 1002 / 100பக்பீக்???? Right_bar_bleue

Reputation : 0
Points : 211050
Registration date : 15/12/2008

http://www.siragughal.blogspot.com

Back to top Go down

பக்பீக்???? Empty Re: பக்பீக்????

Post by நேத்ரா on Tue Dec 23, 2008 10:16 am

மிகவும் நன்றி பக்பீக்..

இப்போது கூகுள் யாஹீ சர்ச்களிலும் நம் தளம் தெரியும்.
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 40
Points :
பக்பீக்???? Left_bar_bleue25 / 10025 / 100பக்பீக்???? Right_bar_bleue

Reputation : 0
Points : 211250
Registration date : 11/12/2008

Back to top Go down

பக்பீக்???? Empty Re: பக்பீக்????

Post by ஜோதி on Tue Dec 23, 2008 10:31 am

நேத்ரா wrote:மிகவும் நன்றி பக்பீக்..

இப்போது கூகுள் யாஹீ சர்ச்களிலும் நம் தளம் தெரியும்.

ஏனுங்கோ நேத்ரா.,

சர்ச்‍ல தளம் தெரியுதுங்ளா..
ஃபாதர் வையப்போராருங்கோ...


ஜோ.
ஜோதி
ஜோதி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 55
Points :
பக்பீக்???? Left_bar_bleue5 / 1005 / 100பக்பீக்???? Right_bar_bleue

Reputation : 0
Points : 211150
Registration date : 13/12/2008

Back to top Go down

பக்பீக்???? Empty Re: பக்பீக்????

Post by நேத்ரா on Tue Dec 23, 2008 11:37 am

தளமில்லேன்னா, அப்புறம் எங்க முட்டிப் போட்டு பிரார்த்தனை பண்ணுவேள் மாமி..
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 40
Points :
பக்பீக்???? Left_bar_bleue25 / 10025 / 100பக்பீக்???? Right_bar_bleue

Reputation : 0
Points : 211250
Registration date : 11/12/2008

Back to top Go down

பக்பீக்???? Empty Re: பக்பீக்????

Post by கபாலி on Mon Jan 12, 2009 7:25 pm

பக்பீக் ஸ்பீக் பண்ணினது பக் பக் அப்படின்னு அடிச்சுக்கிற மாதிரியான ஸ்பீக் இல்லை, சும்மா ஜாலியா இருக்கு,


தளத்திற்கு ஒர் விளம்பரம் கொடுத்த உங்க அன்பை பாராட்டறேன்.

உங்க தளம் வந்து படிச்சு என் கருத்துகளைச் சொல்றேன்.

வாங்க.. வாங்க.. மீண்டும் மீண்டும் வாங்க.
கபாலி
கபாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 184
Points :
பக்பீக்???? Left_bar_bleue3 / 1003 / 100பக்பீக்???? Right_bar_bleue

Reputation : 0
Points : 211000
Registration date : 16/12/2008

Back to top Go down

பக்பீக்???? Empty Re: பக்பீக்????

Post by அஞ்சனன் on Fri Jan 23, 2009 12:44 am

என்வரையில் புதிய தகவல்கள் தந்துள்ளீர்கள்.

நன்றியும் வாழ்த்தும் வரவேற்பும்.

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
பக்பீக்???? Left_bar_bleue1 / 1001 / 100பக்பீக்???? Right_bar_bleue

Reputation : 0
Points : 209150
Registration date : 22/01/2009

Back to top Go down

பக்பீக்???? Empty Re: பக்பீக்????

Post by தமிழ்க்குட்டி on Mon Jan 26, 2009 2:23 am

என்ன எட்டி பார்த்துட்டு அப்படியே ஓடிப்போய்ட்டீங்க...??

திரும்பி பக்பீக்காட்டாம் பறந்து வாங்க வாங்கன்னு வரவேற்க்குறோமுங்க..!!
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
பக்பீக்???? Left_bar_bleue1 / 1001 / 100பக்பீக்???? Right_bar_bleue

Reputation : 0
Points : 209550
Registration date : 14/01/2009

Back to top Go down

பக்பீக்???? Empty Re: பக்பீக்????

Post by அதர்மா on Mon Jan 26, 2009 1:58 pm

வணக்கம் பக்பீக்...

மகாஜாலிப் பறவையாக, நன்றாகச் சிறகடியுங்க...

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
பக்பீக்???? Left_bar_bleue1 / 1001 / 100பக்பீக்???? Right_bar_bleue

Reputation : 0
Points : 209150
Registration date : 22/01/2009

Back to top Go down

பக்பீக்???? Empty Re: பக்பீக்????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum