ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
+4
தந்திரன்
அறிவழகு
நேத்ரா
ஜோதி
8 posters
Page 1 of 1
ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
ஏனுங்கோ
ஜோதில நானும் கலந்துக்கலாமுங்களா ?..
ஜோ.
ஜோதில நானும் கலந்துக்கலாமுங்களா ?..
ஜோ.
ஜோதி- ஜாலி பங்காளி
- Number of posts : 55
Points :
Reputation : 0
Points : 269850
Registration date : 13/12/2008
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
விதிமுறைகள் படிச்சேளா? அதைப் படிச்சிட்டேன், ஓகேன்னு ஒரு பதிவு போட்டேள்னா நீங்களும் பதியலாம். அப்படியே உங்க ஸ்டலைப் பத்தியும் கொஞ்சம் கோடு போட்டுக் காட்டிடுங்கோ


நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 269950
Registration date : 11/12/2008
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
கோடென்ன ரோடே போட்டுடலாம். ஆன பாருங்க, நமக்கும் ஸீப்பர் ஸ்டாருக்கும் ரொம்ப தூரமுங்கோ., அதனால இஷ்டைலெல்லம் எதுவுமில்லீங்கோ.
இஷ்டைல் இல்லாத இஸ்திரிங்கோ ...ஏனுங்கோ இந்த கோடு போதுங்களா. ?
இஷ்டைல் இல்லாத இஸ்திரிங்கோ ...ஏனுங்கோ இந்த கோடு போதுங்களா. ?
ஜோதி- ஜாலி பங்காளி
- Number of posts : 55
Points :
Reputation : 0
Points : 269850
Registration date : 13/12/2008
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
உறுதி மொழி :
குழும விதிகளை தவறாது கடைபிடித்து நல்லுறவும் சந்தோஷமும் எங்கும் பரவ உழைப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.
இதையே நானும் வழிமொழிகிறேன்.
ஜோ.
குழும விதிகளை தவறாது கடைபிடித்து நல்லுறவும் சந்தோஷமும் எங்கும் பரவ உழைப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.
இதையே நானும் வழிமொழிகிறேன்.
ஜோ.
ஜோதி- ஜாலி பங்காளி
- Number of posts : 55
Points :
Reputation : 0
Points : 269850
Registration date : 13/12/2008
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
வாங்க ஜோ..
ஜோதியில ஐக்கியமாவதற்கு வாழ்த்துகள்..
ஏனுங்கோ..ஸ்டைலெல்லாம் இல்லீங்களாக்கும்...??
சும்மா.... பூந்து வெளயாடுங்கோ..
ஜோதியில ஐக்கியமாவதற்கு வாழ்த்துகள்..
ஏனுங்கோ..ஸ்டைலெல்லாம் இல்லீங்களாக்கும்...??
சும்மா.... பூந்து வெளயாடுங்கோ..
அறிவழகு- இணை இயக்குனர்
- Number of posts : 66
Points :
Reputation : 0
Points : 269900
Registration date : 12/12/2008
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
வாங்க ஜோதி.
கோடு போடச்சொன்னால் ரோடு போடுறீங்க. நீங்க என்ன எள்ளுக் கேட்டால் எண்ணையுடன் வந்து நிற்கும் கூட்டணி ஆளா.
கோடு போடச்சொன்னால் ரோடு போடுறீங்க. நீங்க என்ன எள்ளுக் கேட்டால் எண்ணையுடன் வந்து நிற்கும் கூட்டணி ஆளா.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 269900
Registration date : 12/12/2008
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
தேர்தல் சமயத்துல கூட்டணி அது இதுன்னு பேசிக்கிட்டு. நம்மளையும் அப்புறம் கட்சி ஆளாக்கிடுவாங்க.. உஷாரா இருக்கணும் சாமியோவ்.
அறிவழகு- இணை இயக்குனர்
- Number of posts : 66
Points :
Reputation : 0
Points : 269900
Registration date : 12/12/2008
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
நமக்கு காது நல்லாவே கேக்குமுங்கோ.
எள்ளு கேட்டா எள்ளோட தான் வருவேனுங்கோ.
ஜோ.
எள்ளு கேட்டா எள்ளோட தான் வருவேனுங்கோ.
ஜோ.
ஜோதி- ஜாலி பங்காளி
- Number of posts : 55
Points :
Reputation : 0
Points : 269850
Registration date : 13/12/2008
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
அறிவழகு wrote:தேர்தல் சமயத்துல கூட்டணி அது இதுன்னு பேசிக்கிட்டு. நம்மளையும் அப்புறம் கட்சி ஆளாக்கிடுவாங்க.. உஷாரா இருக்கணும் சாமியோவ்.
தேர்தல் நேரத்து கூட்டணிக்கு பல அர்த்தம்ங்க. நேரடியாக சொல்லுவது வாக்கும் கூட்டு(ம்)அணி. உண்மை என்னன்னா தம் வசதியை கூட்டு(ம்) அணிங்கிறதான்.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 269900
Registration date : 12/12/2008
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
இந்தக் குப்பைகளைக் கூட்டும் அணி எப்போ வருமோ! 

நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 269950
Registration date : 11/12/2008
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
அடடடா, இந்த ஜோவின் ரவுசு அறிமுகம் இங்க இருக்கா?
வாங்க ஜோ..
வாங்க ஜோ..
கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 269700
Registration date : 16/12/2008
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
நீங்கள் என்ன ஆசிரியையா.
வினவியவாறே வந்துள்ளீர்கள்.
வாழ்த்துகள்.
வினவியவாறே வந்துள்ளீர்கள்.
வாழ்த்துகள்.
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 267850
Registration date : 22/01/2009
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
அஞ்சனன் wrote:நீங்கள் என்ன ஆசிரியையா.
வினவியவாறே வந்துள்ளீர்கள்.
வாழ்த்துகள்.
ஏனுங்க அஞ்னனன்,
நீங்களும் தான் கேள்வி கேட்டிருக்கீங்க, அப்போ நீங்க ஆசிரியருங்ளா
நாமெல்லாம் டீச்சரானா.............,

பாவம் நாளைய மன்னர்கள் போனா போறது, பொழச்சு போகட்டுமுங்க
ஜோ.
ஜோதி- ஜாலி பங்காளி
- Number of posts : 55
Points :
Reputation : 0
Points : 269850
Registration date : 13/12/2008
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
வாங்கோ..வாங்கோ...!!
உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி..!!
உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி..!!
Last edited by தமிழ்க்குட்டி on Tue Jan 27, 2009 10:54 pm; edited 1 time in total
தமிழ்க்குட்டி- ஜாலி பங்காளி
- Number of posts : 85
Points :
Reputation : 0
Points : 268250
Registration date : 14/01/2009
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
வணக்கம் ஜோதி...
அதேன் முடிவில் ஜோதியின் ஒரு பாதி மட்டும்?
அதேன் முடிவில் ஜோதியின் ஒரு பாதி மட்டும்?
அதர்மா- ஜாலி பங்காளி
- Number of posts : 27
Points :
Reputation : 0
Points : 267850
Registration date : 22/01/2009
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
அதர்மா wrote:வணக்கம் ஜோதி...
அதேன் முடிவில் ஜோதியின் ஒரு பாதி மட்டும்?
பாதிய வாங்கவே படாத பாடு படவேண்டியிருக்கு. இன்னும் மீதின்னா......
ஜோதி- ஜாலி பங்காளி
- Number of posts : 55
Points :
Reputation : 0
Points : 269850
Registration date : 13/12/2008
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
படாத பாடு பட்டால்,ஜோதி wrote:
பாதிய வாங்கவே படாத பாடு படவேண்டியிருக்கு. இன்னும் மீதின்னா......
படுமா... படாதா...
பட்டால் எப்படிப் படாத பாடாகும்...
படாவிட்டால் எப்படிப் பாடு படும்...
அதர்மா- ஜாலி பங்காளி
- Number of posts : 27
Points :
Reputation : 0
Points : 267850
Registration date : 22/01/2009
Re: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?
ஐயோடா., இதென்ன கெரகம்.... கெரகம் இல்லாமலேயே இப்டி தலைய சுழட்டுது.
ஏனுங்க அதர்மரு.,
படாம பட்ட பாடும், பட்டும் பட்ட பாடும், பாடா படுத்தின பாடும் பட்டும், இப்டி பாடா படுத்தினா எப்டி பொழைக்கறதுங்கோவ்.. இந்த பாடு படுத்தறீங்ளே இதுக்கு பேர் தான் அதர்மமுங்ளா.. ?
என்னதான் நமக்கு தமிழ் தகராறுன்னாலும் சூப்பர் இஸ்டாரு இருக்காருங்ளே கை கொடுக்கும் கை..
எச்சச்ச எச்சச்ச கெச்சச்ச கெச்ச்சச்ச....
கெச்சச்ச்ச எச்சச்ச.
இப்ப என்ன பண்வீங்க ... இப்ப என்ன பண்வீங்க.
ஜோ.
ஏனுங்க அதர்மரு.,
படாம பட்ட பாடும், பட்டும் பட்ட பாடும், பாடா படுத்தின பாடும் பட்டும், இப்டி பாடா படுத்தினா எப்டி பொழைக்கறதுங்கோவ்.. இந்த பாடு படுத்தறீங்ளே இதுக்கு பேர் தான் அதர்மமுங்ளா.. ?
என்னதான் நமக்கு தமிழ் தகராறுன்னாலும் சூப்பர் இஸ்டாரு இருக்காருங்ளே கை கொடுக்கும் கை..
எச்சச்ச எச்சச்ச கெச்சச்ச கெச்ச்சச்ச....
கெச்சச்ச்ச எச்சச்ச.

இப்ப என்ன பண்வீங்க ... இப்ப என்ன பண்வீங்க.

ஜோ.

ஜோதி- ஜாலி பங்காளி
- Number of posts : 55
Points :
Reputation : 0
Points : 269850
Registration date : 13/12/2008
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|