டோட்டல் டைம்பாஸ்

Join the forum, it's quick and easy

டோட்டல் டைம்பாஸ்
டோட்டல் டைம்பாஸ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!!

+4
தமிழ்க்குட்டி
மியாவ்
நேத்ரா
ஃப்ரியா
8 posters

Go down

ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Empty ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!!

Post by ஃப்ரியா Thu Feb 19, 2009 3:30 am

அன்புள்ள நண்பர்களுக்கு,

என் பெயர் ப்ரியா, நான் ரொம்ப ஃப்ரியா (free) பேசுவேன். நம்ம தளத்தோட பேர் ஜெமஜாலி.காம், இதுல ஜாலியா இருக்கணும்னா ஃப்ரியா பேசணும். அதுதான் என் ஐடியை ஃப்ரியானு வச்சிருக்கேன்.

என்னப்பத்தி சொல்றதுக்கு பெருசா ஒண்ணுமில்ல தான். நான் ஒரு home maker. என்னப்பத்தி தெரியணும்னா இந்த அறிமுகத்திரில போடுறதுக்கு பதிலா, என்னோட அடுத்து வர்ற திரியில தெரிஞ்சுக்குவீங்க. என்னையும் உங்களில் ஒருத்தியா சேர்த்துக்குவீங்க என்ற நம்பிக்கை இருக்கு.

கண்டிப்பா விதிகளை மதித்து நடப்பேன், உங்களுடைய அன்பான ஒத்துழைப்பையும் வேண்டி....

உங்க‌ள்

friya

ஃப்ரியா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 3
Points :
ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Left_bar_bleue1 / 1001 / 100ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Right_bar_bleue

Reputation : 0
Points : 287400
Registration date : 15/01/2009

Back to top Go down

ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Empty Re: ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!!

Post by நேத்ரா Thu Feb 19, 2009 3:34 am

ஃப்ரியா வந்த ஃபிரியாவை வருக வருக என வரவேற்கிறேன்
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 45
Points :
ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Left_bar_bleue25 / 10025 / 100ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Right_bar_bleue

Reputation : 0
Points : 289150
Registration date : 11/12/2008

Back to top Go down

ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Empty Re: ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!!

Post by ஃப்ரியா Thu Feb 19, 2009 3:43 am

நேத்ரா wrote:ஃப்ரியா வந்த ஃபிரியாவை வருக வருக என வரவேற்கிறேன்
ஃப்ரியா வந்த ப்ரியா தான் சரியான பதம்.
ப்ரியா ஃப்ரியா தந்த பிரியாணி

என்னை ஃப்ரியா வரவேற்ற நேத்ராவிற்கு நன்றிகள் பல.

ஃப்ரியா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 3
Points :
ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Left_bar_bleue1 / 1001 / 100ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Right_bar_bleue

Reputation : 0
Points : 287400
Registration date : 15/01/2009

Back to top Go down

ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Empty Re: ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!!

Post by மியாவ் Thu Feb 19, 2009 4:26 am

வாங்க ப்ரியா.. வரவேற்புகள் நிறைய ஜாலி பதிவுகள் கொடுங்கள்
மியாவ்
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 44
Points :
ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Left_bar_bleue5 / 1005 / 100ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Right_bar_bleue

Reputation : 0
Points : 287850
Registration date : 06/01/2009

Back to top Go down

ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Empty Re: ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!!

Post by தமிழ்க்குட்டி Thu Feb 19, 2009 6:05 am

வாங்க வாங்க ப்ரியா மேடம்....

நேத்ரா மாமி ப்ரியாவே எல்லோருக்கும் ட்ரெயினிங் எடுக்குறாளாம்... எப்படி வாழனும்ன்னு..!!

டைம்பாஸா இருக்கட்டும்ன்னு நான் சேர்ந்துட்டேன்.. நீங்க சேர்ந்துட்டீங்களா...??

Last edited by தமிழ்க்குட்டி on Thu Feb 19, 2009 6:11 am; edited 1 time in total
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Left_bar_bleue1 / 1001 / 100ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Right_bar_bleue

Reputation : 0
Points : 287450
Registration date : 14/01/2009

Back to top Go down

ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Empty Re: ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!!

Post by கபாலி Thu Feb 19, 2009 6:09 am

வாங்க ஃபிரியா!
கபாலி
கபாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 184
Points :
ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Left_bar_bleue3 / 1003 / 100ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Right_bar_bleue

Reputation : 0
Points : 288900
Registration date : 16/12/2008

Back to top Go down

ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Empty Re: ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!!

Post by அஞ்சனன் Fri Feb 20, 2009 4:33 am

வாருங்கள் ஃப்ரியா.

ஆய்தத்தை முதன்மைப்படுத்தி வந்துள்ளீர்கள். ஜாலியால் ஆகாதது எதுவும் இல்லை என்று வரலாறு படைக்க வாழ்த்துகள்.

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Left_bar_bleue1 / 1001 / 100ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Right_bar_bleue

Reputation : 0
Points : 287050
Registration date : 22/01/2009

Back to top Go down

ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Empty Re: ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!!

Post by வல்லவன் Sat Feb 21, 2009 10:14 pm

ஃப்ரியாவுக்கு ஃப்ரீயா வாழ்த்துகள். இனி பிரியாம எங்களோட இருங்க.

வல்லவன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 35
Points :
ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Left_bar_bleue1 / 1001 / 100ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Right_bar_bleue

Reputation : 0
Points : 287500
Registration date : 13/01/2009

Back to top Go down

ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Empty Re: ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!!

Post by தந்திரன் Thu Feb 26, 2009 5:29 am

வாங்கோ ஃப்ரியா.
தந்திரன்
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Left_bar_bleue10 / 10010 / 100ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Right_bar_bleue

Reputation : 0
Points : 289100
Registration date : 12/12/2008

Back to top Go down

ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!! Empty Re: ஓ ஃப்ரியா! ஓ ஃப்ரியா!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum