தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
+5
ஜோதி
கபாலி
ஷக்தி
அறிவழகு
தந்திரன்
9 posters
Page 1 of 1
தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
வணக்கம்ங்க.
அது என்னவோ போங்க. எங்கேயாச்சும் போனா எல்லாரிடமும் கடி வாங்கி நொந்து நூலாகிப் போறது வாடிக்கையாகிப் போச்சு. சொந்தச் செலவில் சூன்யம், தடி குடுத்து அடி வாங்குறது இப்படி ஏகப்பட்ட சொலவடைக்கு எடுத்துக் காட்டாய் போனேன். அந்த நேரத்துல ஆபத் பாண்டவளாக நேத்ரா வந்தாங்க. அவுங்க கிட்ட வாங்கி தெளிந்து தேர்ந்து இப்ப என் அருகாமை வட்டாரத்துல நிமிர்ந்து நிற்க முடியுது. ஆனாலும் பாருங்க வேலை வேலை ந்னு முதுகு வளைஞ்சுதான் போகுது. அந்த வளைவை தட்டி நிமிர்த்த இந்த செமஜாலி உதவும். அதனால இங்கே வந்துள்ளேன். எனக்கு எத்தனை பேரு எத்தனையோ பேரு வெச்சாங்க. நான் வைச்சுக்கிட்ட பேரு தந்திரன். நீங்க வேணும்னா எப்படியும் அழைக்கலாம். கொஞ்சம் மரியாதையாக அழையுங்க. நம்ம மக்கள் தானேன்னு உரிமையில கெஞ்சிக் கேட்கிறேன்.
அப்புறம்,
நான் விதிகளை படித்து அதன்படி நடப்பேன் என்று உறுதி எடுத்துக்கிறேன்.
நீங்களும் இதே போல எடுத்து ஜுகல் பந்தியின் அடுத்த அடுத்த பந்திகளை சுவைக்க வாங்கோ

தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 290450
Registration date : 12/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
வாங்க தந்திரன்... தந்திரமான ஆளு தான் போல...
மரியாதையா கூப்பிடனும்னா தந்திரர்னு தான் கூப்பிடணும். இல்லை தந்திரா.. தந்திர்றா..னு கூப்பிடணும். எது வசதி?
மரியாதையா கூப்பிடனும்னா தந்திரர்னு தான் கூப்பிடணும். இல்லை தந்திரா.. தந்திர்றா..னு கூப்பிடணும். எது வசதி?
அறிவழகு- இணை இயக்குனர்
- Number of posts : 66
Points :
Reputation : 0
Points : 290450
Registration date : 12/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
தந்திரா தந்திரான்னு தொடர்ந்து கூப்பிட்டா என்னயைக் கடன்காரன்னு நினைச்சுடுவாங்களே அறிவு. சரி வுடுங்க. யார் யாரோ எப்படி எப்படியோ கூப்பிட்டாச்சு. நீங்களும் உங்க இஷ்டத்துக்கு கூப்பிடுங்க.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 290450
Registration date : 12/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
எந்திரனின் எஃபெக்டா தந்திரன்.. ?
வாருங்கள்.
வழி நடத்துங்கள்.
வாருங்கள்.
வழி நடத்துங்கள்.
ஷக்தி- இணை இயக்குனர்
- Number of posts : 11
Points :
Reputation : 0
Points : 290450
Registration date : 12/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
வழி நடத்துவதா? அதுக்கெல்லாம் சக்தி இல்லைங்க. வழி நடப்பதாயின் சக்தி உள்ளது.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 290450
Registration date : 12/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
சிம் கார்டை துக்கிகிட்டு ஓடினவங்க சிம்ரன்.
தந்தி க்கு நிறைய அர்த்தம் இருக்காமே..
1. பாம்பு
2. யானை
3. அவசரத் தகவல்
இப்படி,,
இதில் எதனால ஓடுபவர் தந்தி-ரன்?
தந்தி க்கு நிறைய அர்த்தம் இருக்காமே..
1. பாம்பு
2. யானை
3. அவசரத் தகவல்
இப்படி,,
இதில் எதனால ஓடுபவர் தந்தி-ரன்?
கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 290250
Registration date : 16/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
காலால தாங்கோ.
அதாவது பழசும் புதுசும் கலந்த கலவைதாங்க நான்.
அதாவது பழசும் புதுசும் கலந்த கலவைதாங்க நான்.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 290450
Registration date : 12/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
தந்திரன் wrote:காலால தாங்கோ.
.
காலால் தருபவர் விஜய்காந்த் தான். அவரிடம் கேளுங்க
தந்திரன் wrote:அதாவது பழசும் புதுசும் கலந்த கலவைதாங்க நான்.
அதாவது தந்திரன் = Remix.
கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 290250
Registration date : 16/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
கபாலி wrote:தந்திரன் wrote:காலால தாங்கோ.
.
காலால் தருபவர் விஜய்காந்த் தான். அவரிடம் கேளுங்க
நீங்க உதைத் தருவீங்கன்னு நான் நெனைக்கவே இல்லைங்க கபாலி.
முழு ஆல் தருவது ஆருங்க.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 290450
Registration date : 12/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
தந்திரன் wrote:கபாலி wrote:தந்திரன் wrote:காலால தாங்கோ.
.
காலால் தருபவர் விஜய்காந்த் தான். அவரிடம் கேளுங்க
நீங்க உதைத் தருவீங்கன்னு நான் நெனைக்கவே இல்லைங்க கபாலி.
முழு ஆல் தருவது ஆருங்க.
முள்ளை முள்ளால தான் எடுக்கணும்.
முழு ஆலை முழு ஆல்தான் எடுக்கணும்.
கொடுக்க நான் ரெடி.. எடுக்க நீங்க ரெடியா?
கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 290250
Registration date : 16/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
கபாலி wrote:தந்திரன் wrote:கபாலி wrote:தந்திரன் wrote:காலால தாங்கோ.
.
காலால் தருபவர் விஜய்காந்த் தான். அவரிடம் கேளுங்க
நீங்க உதைத் தருவீங்கன்னு நான் நெனைக்கவே இல்லைங்க கபாலி.
முழு ஆல் தருவது ஆருங்க.
முள்ளை முள்ளால தான் எடுக்கணும்.
முழு ஆலை முழு ஆல்தான் எடுக்கணும்.
கொடுக்க நான் ரெடி.. எடுக்க நீங்க ரெடியா?
நானும் ஆட்டத்துக்கு வரலாமுங்ளா. (கொடுக்க மட்டுந்தானுங்னோவ்)
ஜோ.
ஜோதி- ஜாலி பங்காளி
- Number of posts : 55
Points :
Reputation : 0
Points : 290400
Registration date : 13/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
வந்தனம் தந்திரன்.
இழையின் கலகலப்பை சிதைக்க விரும்பாது
வரவேற்புடன் செல்கிறேன்.
வாழ்த்துகள்.
இழையின் கலகலப்பை சிதைக்க விரும்பாது
வரவேற்புடன் செல்கிறேன்.
வாழ்த்துகள்.
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 288400
Registration date : 22/01/2009
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
வணக்கம் தந்திரன்...
அதென்ன பெயரில் ஒரு ரன்?
ஓடவா... ஓடவைக்கவா..?
அதென்ன பெயரில் ஒரு ரன்?
ஓடவா... ஓடவைக்கவா..?
அதர்மா- ஜாலி பங்காளி
- Number of posts : 27
Points :
Reputation : 0
Points : 288400
Registration date : 22/01/2009
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
அதர்மா wrote:வணக்கம் தந்திரன்...
அதென்ன பெயரில் ஒரு ரன்?
ஓடவா... ஓடவைக்கவா..?
என்னங்க அதர்மா. வந்துததும் வராததுமா இந்த தந்திரனை மிரட்டுறிங்க.
ஓட வா. ஓட வைக்க வா ந்னு எதுக்காக கேக்கிறீங்கன்னே தெரியலப்பா.
எனிவே டாங்ஸ்ங்கன்னா.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 290450
Registration date : 12/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
ஐயா.. தந்தின்னாவே எல்லோருக்கும் உடம்புல இரத்தம் ரன்னாக ஆரம்பிச்சுடும்...
ஆனா நீங்க உட்காந்து யோசிக்கிறதை பார்த்தா... எங்க உடம்புலருந்து இரத்தம் ரன்னாகி புண்ணாகிடுமோன்னு பயமா இருக்கு...!!
எலே ஒருவேளை நீங்க அறுவை சிகிச்சைக்கு படிச்சிருந்தேல்ன்னா எனக்கிந்த பயமே வந்திருக்காதுல்ல..!!

தமிழ்க்குட்டி- ஜாலி பங்காளி
- Number of posts : 85
Points :
Reputation : 0
Points : 288800
Registration date : 14/01/2009
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
இதப்பாருடா. குட்டிக்கு தந்தின்னா மட்டுந்தானாம் ரெத்தம் ரன்னாகும். மத்தப்படி ஸ்டான்டாகிடுமாம். என்ன கொடுமை குட்டி இது.
அறுவைச் சிகிச்சை படிக்கத்தானே இங்க வந்திருக்கேன் குட்டி.
அறுவைச் சிகிச்சை படிக்கத்தானே இங்க வந்திருக்கேன் குட்டி.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 290450
Registration date : 12/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
நம்ம கூட ஓட வா...தந்திரன் wrote:ஓட வா. ஓட வைக்க வா ந்னு எதுக்காக கேக்கிறீங்கன்னே தெரியலப்பா.
நாம சேர்ந்து ஓட வைக்க வா...
இதத்தாங்க சொன்னேன். இத மட்டும்தாங்க சொன்னேன்.
இதில என்ன குழப்பம்?
அதர்மா- ஜாலி பங்காளி
- Number of posts : 27
Points :
Reputation : 0
Points : 288400
Registration date : 22/01/2009
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
தமிழ்க்குட்டி தினத்தந்தி படிக்கறேளா?
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 45
Points :
Reputation : 0
Points : 290500
Registration date : 11/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
அதர்மா wrote:நம்ம கூட ஓட வா...
நாம சேர்ந்து ஓட வைக்க வா...
இதத்தாங்க சொன்னேன். இத மட்டும்தாங்க சொன்னேன்.
இதில என்ன குழப்பம்?
உங்க கூட ஓட வாறதா. அதுக்கு... அதுக்கு... நீங்க ஒரு...
ஷாஜகான் வேலைக்கெல்லாம் நான் லாயக்கில்லைங்க.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 290450
Registration date : 12/12/2008
Re: தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்
எப்படி...தந்திரன் wrote:
ஷாஜகான் வேலைக்கெல்லாம் நான் லாயக்கில்லைங்க.
முயற்சி செய்து பார்த்தீகளோ...
அதர்மா- ஜாலி பங்காளி
- Number of posts : 27
Points :
Reputation : 0
Points : 288400
Registration date : 22/01/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum