டோட்டல் டைம்பாஸ்


Join the forum, it's quick and easy

டோட்டல் டைம்பாஸ்
டோட்டல் டைம்பாஸ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தூள் பறத்தப் போகும் சுனாமி

+3
தந்திரன்
நேத்ரா
சுனாமி
7 posters

Go down

தூள் பறத்தப் போகும் சுனாமி Empty தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by சுனாமி Thu Jan 22, 2009 10:22 am

என் பேரு சுனாமி
எனக்குப் பிடிக்காது பினாமி

இப்பிடிப் பல அறுவைகளை வாங்குவதற்காக, கொடுப்பதற்காக இந்த தளத்தில் இணைந்துள்ளேன். Wink

afro
சுனாமி
சுனாமி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 10
Age : 40
Points :
தூள் பறத்தப் போகும் சுனாமி Left_bar_bleue1 / 1001 / 100தூள் பறத்தப் போகும் சுனாமி Right_bar_bleue

Reputation : 0
Points : 277200
Registration date : 22/01/2009

Back to top Go down

தூள் பறத்தப் போகும் சுனாமி Empty Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by நேத்ரா Thu Jan 22, 2009 10:30 am

வாங்கோ சுனாமி..

அறுவைகளை கொடுங்கோ அறுசுவைகளைக் கொடுங்கோ..

ஆனா எல்லாத்துக்கும் முன்னால் விதிமுறைகளைப் படிச்சி விதிமுறைகளைப் கடைபிடிப்பேன்னு ஒரு சத்தியப் பிரமாணம் பண்ணிருங்கோ..
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 44
Points :
தூள் பறத்தப் போகும் சுனாமி Left_bar_bleue25 / 10025 / 100தூள் பறத்தப் போகும் சுனாமி Right_bar_bleue

Reputation : 0
Points : 279300
Registration date : 11/12/2008

Back to top Go down

தூள் பறத்தப் போகும் சுனாமி Empty Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by தந்திரன் Thu Jan 22, 2009 2:52 pm

சுனாமி சொல்லாம வரும். ஆனால் சவுண்டோட வரும்னு சும்மாவ சொன்னாக்க. டண்டனக்க.. டண்டனக்க.. ஆட்டம் போட்டு வந்திருக்கும் சுனாமியே வருக வருக. அறுவைகளைத் தருக. தருக.
தந்திரன்
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
தூள் பறத்தப் போகும் சுனாமி Left_bar_bleue10 / 10010 / 100தூள் பறத்தப் போகும் சுனாமி Right_bar_bleue

Reputation : 0
Points : 279250
Registration date : 12/12/2008

Back to top Go down

தூள் பறத்தப் போகும் சுனாமி Empty Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by அஞ்சனன் Fri Jan 23, 2009 12:30 am

சுனாமி.
வாரிச்சுருட்டிச் சென்ற‌
அழிக்கும் சாமி.

நீங்கள்
வாரி அணைத்து
ஆக்குங்க ஆசாமி.

வ‌ர‌வேற்பும் வாழ்த்தும்.

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
தூள் பறத்தப் போகும் சுனாமி Left_bar_bleue1 / 1001 / 100தூள் பறத்தப் போகும் சுனாமி Right_bar_bleue

Reputation : 0
Points : 277200
Registration date : 22/01/2009

Back to top Go down

தூள் பறத்தப் போகும் சுனாமி Empty Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by சுனாமி Fri Jan 23, 2009 11:22 pm

மன்ற விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என இத்தால் உறுதி கொள்கின்றேன்.
சுனாமி
சுனாமி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 10
Age : 40
Points :
தூள் பறத்தப் போகும் சுனாமி Left_bar_bleue1 / 1001 / 100தூள் பறத்தப் போகும் சுனாமி Right_bar_bleue

Reputation : 0
Points : 277200
Registration date : 22/01/2009

Back to top Go down

தூள் பறத்தப் போகும் சுனாமி Empty Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by சுனாமி Fri Jan 23, 2009 11:27 pm

வரவேற்ற எல்லாருக்கும் நன்றி விரைவில் பல பல அலைகளை எதிர்பாருங்கள்.....!!!
இப்போதைக்கு இந்தோனேசியாப் பக்கம் கொஞ்சம் வேலை இருக்கிறதால போயிட்டுவாறன்
சுனாமி
சுனாமி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 10
Age : 40
Points :
தூள் பறத்தப் போகும் சுனாமி Left_bar_bleue1 / 1001 / 100தூள் பறத்தப் போகும் சுனாமி Right_bar_bleue

Reputation : 0
Points : 277200
Registration date : 22/01/2009

Back to top Go down

தூள் பறத்தப் போகும் சுனாமி Empty Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by மியாவ் Sat Jan 24, 2009 3:59 am

வாங்க சுனாமி..
உங்களுக்கு எத்தனை பினாமி
நல்லா இருக்கீங்களா மாமி
ஜாலியா எழுதிக் காமி
மாமி..

இப்படி உங்களோடு ஜெர்க் விட்டு மொக்கை அடிக்க நானும் ரெடி.....

வாருங்கோவன்.
மியாவ்
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 43
Points :
தூள் பறத்தப் போகும் சுனாமி Left_bar_bleue5 / 1005 / 100தூள் பறத்தப் போகும் சுனாமி Right_bar_bleue

Reputation : 0
Points : 278000
Registration date : 06/01/2009

Back to top Go down

தூள் பறத்தப் போகும் சுனாமி Empty Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by தமிழ்க்குட்டி Mon Jan 26, 2009 2:50 am

என்னது இந்தோனிசியா போய்யு வாரேளா..?? தாங்காதுல்ல... எங்க ஊரு...!!

மீறி வாரதுன்னா சொல்லி வால்ல... நாங்க பெட்டி படுக்கையெல்லாம் சுருட்டிக்கிட்டு போயிடுறோம்...!! நிச சுனாமியாயிருந்தா இப்படித்தான் சொல்லியிருப்பேன்.. ஆனா நீங்க சுனாமியோட பினாமியாச்சே..!!

அதான் உங்களை வருக...வந்து அலைஅலையா வீசுங்கன்னு சொல்லி வர்வேற்க்கிறோம்..!!
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
தூள் பறத்தப் போகும் சுனாமி Left_bar_bleue1 / 1001 / 100தூள் பறத்தப் போகும் சுனாமி Right_bar_bleue

Reputation : 0
Points : 277600
Registration date : 14/01/2009

Back to top Go down

தூள் பறத்தப் போகும் சுனாமி Empty Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by அதர்மா Mon Jan 26, 2009 1:29 pm

வணக்கம் சுனாமி...

நீங்க இந்தோநேசியாவிலேருந்து வந்ததே இன்னும் மறக்கல.
போயிட்டு வாறேன்னு வேற சொல்லுறீக.

வாங்க... வாருங்க...
ஆனால், சிரிப்பலையா மட்டும் வந்து வாருங்க...

தாங்காதுங்க...

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
தூள் பறத்தப் போகும் சுனாமி Left_bar_bleue1 / 1001 / 100தூள் பறத்தப் போகும் சுனாமி Right_bar_bleue

Reputation : 0
Points : 277200
Registration date : 22/01/2009

Back to top Go down

தூள் பறத்தப் போகும் சுனாமி Empty Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum