டோட்டல் டைம்பாஸ்

மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Go down

மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by தமிழ்க்குட்டி on Thu Jan 22, 2009 1:01 am

வணக்கம்..
பலமுறை சொன்னேன்..
மொக்கைகள் முன்னே...
தமிழ்பாவை பெண்ணே...!!

நைனா..ஏமிது பெத்த சாங்கு.. கொத்த சாங்கு லேதா..?
ஞான் எந்த பறயும்.. நீ அவ்விடத்தே போயி அமைதியாயிட்டு இருக்காம் பட்டோ..??
புட்டி..புட்டி.. ஊட்ட மாடுத்தில்லா..?? அரே அபிதக் நஹிரே பாய்..!!

சரி..சரி.. கோவப்படாதேள்....
குழும விதிகளை தவறாது கடைபிடித்து நல்லுறவும் சந்தோஷமும் எங்கும் பரவ உழைப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.

அடுத்து அப்படியே என்னைபற்றி உங்களிடம் ஒரு குட்டி அறிமுகம்..!!

எண்ட பேரு.. தமிழ்க்குட்டி.. ஞான் பெண்குட்டியல்ல.. நேக்கு மொக்கை இலக்கியத்தில் சால இந்த்ரஸ்ட்..!! நான் சின்னபிள்ளையா இருக்கறச்சே.. 'தமிழ்'ங்கிறதை டாமல் டுமீல் மாதிரி 'தமில்' 'டமில்' என்று சொல்வேனாம்.. அதை பார்த்துட்டு எங்க அப்புச்சி கடுப்பாகி புள்ளாண்டாவுக்கு நூதனமா தண்டனைக் கொடுக்கனும்ன்னு "தமிழ்"ன்னு எனக்கு பேரு வச்சாராம்.. அதுலேருந்து இதுவரைக்கும் என்பேரை கேட்குறவங்கக்கிட்ட எல்லாம் "தமிழ்" "தமிழ்" என்று சொல்லி இப்பத்தேன் என்னால "தமிழ்" என்று தெளிவா சொல்ல முடிஞ்சிருக்கு..!! அதெல்லாம் சரி.. அதென்ன குட்டின்னு ஒன்ன கூட சேத்துக்கிட்டேன்னுதான பாக்குறீங்க..? அதொன்னுமில்லை ராசுக்குட்டிகளா.... நான் இஸ்கூல் படிக்கிறப்ப "கற்றது தமிழ்" பிராபகருக்கு இருந்த மாதிரி எனக்கும் ஒரு குட்டி பிரண்டு இருந்தா.. நிசமாதான் சொல்லுறேன் (ப்ளாஸ் பேக்).....

அவ தலையில குட்டுறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஏன் தெரியுமா..?? நான் குட்றப்பல்லாம்.. அந்த குட்டிபொண்ணு பவ்யமா வாத்தியார் முன்னாடிபோயி கையைக் கட்டிக்கிட்டு "தமிழ்க்குட்டி" "தமிழ்க்குட்டி"ன்னு புகார் சொல்லும்.. ஆனா அதுபுரியாத எங்க புண்ணாக்கு வாத்தியாரு.. "ஓ உன் கூட்டாளிபேரு தமிழ்க்குட்டியா.. அப்பசரி.. இனி அவனை நான் "தமிழ்க்குட்டி"ன்னே கூப்பிடுறேன்.. நீ போய் உன்னோட இடத்துல உட்காந்துக்க‌"ன்னு சொல்லுவாரு.. அந்த புள்ளையும் பாவமா திரும்பி வந்து மறுபடியும் என் பக்கத்துல உட்காந்துக்கும்.. அப்புறமென்ன வாத்தியார் பார்க்காத சமயத்துல(மதத்துல இல்லீங்க) நான் மறுபடியும் அவளோட தலையில குட்டுவேன்.. அவ மறுபடியும் வாத்தியார்க்கிட்ட போவா.. வாத்தியாரும் "சேம் சேம் பப்பி சேம்"ங்கிற மாதிரி அதே டயலாக்கை ரீப்பீட் பண்ணுவாரு.. இப்படித்தான் தமிழ்ங்கிற என்னோட பேரு "தமிழ்க்குட்டி"ன்னு எல்லோர்கிட்டயும் பாப்புலராச்சி...!!

அதுலருந்து இன்னிக்குவரைக்கும் அந்த குட்டிபொண்ணோட ஞாபகமா என்னை எல்லோரும் தமிழ்குட்டின்னுதான் கூப்பிடுவாங்க.. தயவுசெய்து நீங்களும் என்னை அப்படியே கூப்பிடுங்களேன் ப்ளீஸ்..ப்ளீஸ்..??
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186000
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by நேத்ரா on Thu Jan 22, 2009 1:08 am

குட்டிப் பொண்ணை குட்டிப் புண்ணாக்கிய புண்ணாக்கு குட்டி அவர்களே வந்தனம்.

நீங்களும் உங்கள் தமிழும் குட்டிய ஸாரி கொட்டிய தேன்.

வாங்க வாங்க
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 39
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 187700
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by கபாலி on Thu Jan 22, 2009 1:17 am

"சேம் சேம் பப்பி சேம்" கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

அதானுங்க ரிப்ப்பீட்டு அப்படின்னேன் ஜாலி டேன்ஸ்
கபாலி
கபாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 184
Points :
3 / 1003 / 100

Reputation : 0
Points : 187450
Registration date : 16/12/2008

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by தந்திரன் on Thu Jan 22, 2009 1:42 am

தமிழ் குட்டி ஒரு அதிசயப் பிறவி.
நான் பேச முன்னே என்னைப் பேச பேர் வைச்சாங்க.
இவரு பேசின பின்னே இவரை ஏச பேர் வைச்சிருக்காங்க.
இவரு குட்டி குட்டி ஒரு பெண்குட்டி குட்டியாகி இவரு குட்டியாகி தமிழ்குட்டியாகிட்டார்.
தந்திரன்
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 187650
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by சாணக்யா on Thu Jan 22, 2009 1:42 am

வாருங்கள் அன்பரே... வரவேற்புகள்
சாணக்யா
சாணக்யா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 20
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186000
Registration date : 13/01/2009

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by மியாவ் on Thu Jan 22, 2009 10:09 pm

தமிழ்குட்டி அவர்களே, உங்களுக்காக ஒரு கவிதை

நம்ம தமிழ்குட்டி.....
ஜாலி மன்றத்துக்கு ரண்டி,
திருப்பத் தேவை தோசைக் கரண்டி
இருக்காதீங்க ஒண்டிக்கு ஒண்டி..

இதைப் படிச்சுட்டு, மேலே செல்லவும்... (அடுத்தடுத்த பதிவுக்குன்னு சொல்லவந்தேன்.. Very Happy )
மியாவ்
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 38
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 186400
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by அஞ்சனன் on Fri Jan 23, 2009 12:00 am

தமிழ் குட்டிக்கு
என் வந்தனமும் வரவேற்பும்.
கரும்பான குறும்புடன்
வந்த உங்கள் புகழ்
செமஜாலியாக அவனியில் பரவட்டும்.

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 185600
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by நேத்ரா on Fri Jan 23, 2009 8:01 pm

மியாவ் wrote:தமிழ்குட்டி அவர்களே, உங்களுக்காக ஒரு கவிதை

நம்ம தமிழ்குட்டி.....
ஜாலி மன்றத்துக்கு ரண்டி,
திருப்பத் தேவை தோசைக் கரண்டி
இருக்காதீங்க ஒண்டிக்கு ஒண்டி..


ஜருகண்டி ஜருகண்டி
திருப்பதியில் பெரிய உண்டி
வெங்காய மண்டி
நீயில்லை ஒண்டி

பிழைக்க வேணாம் அண்டி
வலது காலை நொண்டி
வரவேணாம் கண்டி
அனுப்பி வைப்பேன் வண்டி

ஹி ஹி ஹி
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 39
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 187700
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by தமிழ்க்குட்டி on Sat Jan 24, 2009 3:47 am

நேத்ரா wrote:நீங்களும் உங்கள் தமிழும் குட்டிய ஸாரி கொட்டிய தேன்.

வாங்க வாங்க
மாமி அவசரத்துல நேக்கு நீங்க கொட்டிய தேள்ன்னு சொல்றேளோன்னு தோணிட்டுது..

நன்றி...!!
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186000
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by தமிழ்க்குட்டி on Sat Jan 24, 2009 3:51 am

கபாலி wrote:"சேம் சேம் பப்பி சேம்" கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

அதானுங்க ரிப்ப்பீட்டு அப்படின்னேன் ஜாலி டேன்ஸ்

வந்தவாளை வரவேற்காம இப்படியெல்லாம் ரிவீட்டு அடிச்சா நான் அப்பீட்டாயிடுவேன் ஆமாம்..!!
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186000
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by தமிழ்க்குட்டி on Sat Jan 24, 2009 3:54 am

தந்திரன் wrote:தமிழ் குட்டி ஒரு அதிசயப் பிறவி.
.

நன்றி நைனா.. நான் மனுசபிறவி இல்லைங்கறது தந்திரமா சொன்னதுக்கு..????
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186000
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by தமிழ்க்குட்டி on Sat Jan 24, 2009 3:56 am

சாணக்யா wrote:வாருங்கள் அன்பரே... வரவேற்புகள்
இது நம்ப பண்பாடு

வரவேற்றமைக்கு நன்றி சாணக்கியரே..!!
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186000
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by தமிழ்க்குட்டி on Sat Jan 24, 2009 3:59 am

மியாவ் wrote:தமிழ்குட்டி அவர்களே, உங்களுக்காக ஒரு கவிதை

நம்ம தமிழ்குட்டி.....
ஜாலி மன்றத்துக்கு ரண்டி,
திருப்பத் தேவை தோசைக் கரண்டி
இருக்காதீங்க ஒண்டிக்கு ஒண்டி..

இதைப் படிச்சுட்டு, மேலே செல்லவும்... (அடுத்தடுத்த பதிவுக்குன்னு சொல்லவந்தேன்.. Very Happy )
அப்பு உங்க கவிதை சூப்பருப்பு.... (நீங்களும் இதை பிரிச்சி படிக்காம வேணாம்ன்னு சொல்லபோனேன்..)
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186000
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by தமிழ்க்குட்டி on Sat Jan 24, 2009 4:03 am

அஞ்சனன் wrote:தமிழ் குட்டிக்கு
என் வந்தனமும் வரவேற்பும்.
கரும்பான குறும்புடன்
வந்த உங்கள் புகழ்
செமஜாலியாக அவனியில் பரவட்டும்.
வந்ததும் வரவேற்க்க வந்த உங்க பெருந்தன்மை இருக்குதே... அது அந்த ஈபிள் டவரைவிட உசருமுங்கோ... நன்றி அஞ்சனரே..!!
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186000
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by வல்லவன் on Sat Jan 24, 2009 12:52 pm

வாங்க குட்டி...குட்டி தமிழ்குட்டியான சுட்டியா நீங்க. பாவம் அந்த குட்டு வாங்குன குட்டிய நெனைச்சாத்தான் பாவமா இருக்கு. ஆரம்பமே அசத்தலா இருக்கு. இனிமே எனா செம ஜாலிதான். கலக்குங்க தமிழ்குட்டி.

வல்லவன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 35
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186050
Registration date : 13/01/2009

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by தமிழ்க்குட்டி on Mon Jan 26, 2009 3:23 am

வல்லவன் wrote:. ஆரம்பமே அசத்தலா இருக்கு. இனிமே எனா செம ஜாலிதான். கலக்குங்க தமிழ்குட்டி.

எதை கலக்க சொல்லுறீங்க சோடாவைத்தானே வல்லவரே..?!
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186000
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by ஜோதி on Mon Jan 26, 2009 7:37 am

ஏனுங்க குட்டியை குட்டிய குட்டி,
தமிழ்குட்டினு பேர் வச்சிகிட்டு இப்படி ஆல் லாங்குவேஜ்ல அலம்பலா. சூப்பர் போங்க.
அட வாங்கன்னு சொன்னேனுங்க.
ஜோதி
ஜோதி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 55
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 187600
Registration date : 13/12/2008

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by அதர்மா on Mon Jan 26, 2009 11:10 am

வணக்கம் தமிழ்குட்டி...

நீங்கதான் உண்மையான தமிழ்குட்டி.
ஆனா, ஒரு சந்தேகம்...
நீங்க ‘தமில்’ ‘டமில்’ சொல்லும்வரைக்கும், உங்கள எப்பிடிக் கூப்பிட்டாக...

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 185600
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: மச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum