டோட்டல் டைம்பாஸ்

வழிகாட்டி

Go down

வழிகாட்டி Empty வழிகாட்டி

Post by தந்திரன் on Fri Dec 12, 2008 8:13 am

புதிய பதிவு தொடங்குவது எப்படி?

பொருத்தமான பகுதிக்குச் செல்லுங்கள் (எ கா:உங்கள் அறிமுக‌ம்)
அங்கேவழிகாட்டி Topic_en என்ப‌தை கிளிக்குங்க‌ள்.

பதிவுக்கு பின்னூட்டமிடுவது எப்படி?

பின்னூட்டமிட விரும்பும் பதிவுக்கு செல்லுங்கள் (எ கா:வழிகாட்டி)
அங்கே உள்ள எனும் வழிகாட்டி Reply_enபொத்தானை அமுக்குங்கள்.


அல்லது பதிவின் கீழே காணப்பட்டும் text box இல் எழுதி send ஐ கிளிக் செய்யுங்கள்.

குறித்த பதிவை மேற்கோள் காட்டி பின்னூட்டமிடுவது எப்படி?

குறித்த பதிவின் பட்டையில் இருக்கும்வழிகாட்டி Icon_quote_en ஐ கிளிக்கி உங்கள் கருத்தை அதன் கீழே (அதன் உள் அல்ல) புகுத்தி send ஐ கிளிக் செய்யுங்கள்.

சொந்தப் பதிவைத் திருத்துவது எப்படி?
திருத்தவேண்டிய பதிவின் பட்டையில் காண்படும்வழிகாட்டி Icon_edit_en ஐ திருத்தி send ஐ கிளிக்குங்கள்.

பதிவுகளில் வாக்கெடுப்பு இணைப்பது எப்படி?
பதிவைச் செய்யும் போது send க்கு கீழே இருக்கும் Add a Poll ஐ கிளிக் செய்யுங்கள். விபரங்களை நிரப்பி send ஐ கிளிக்குங்கள்.

ஃபோரத்தின் வலது பக்க மேல் மூலையில் இருக்கும் View posts since last visit ஐக் கிளிக் செய்து உங்கள் கடைசி வருகைக்கு பின்னர் பதியப்பட்ட புதிய பதிவுகளைப் பார்க்கலாம்.
ஃபோரத்தின் வலதுபக்க மேல்மூலையில் இருக்கும் View your posts ஐ கிளிக் செய்து உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்க்கலாம்.
ஃபோரத்தின் வலதுபக்க ,மேல்மூலையில் இருக்கும் View unanswered posts ஐக் கிளிக் செய்து பதிலிடப்படாத பதிவுகளை பார்த்துப் பதிலிடலாம்.

ஃபோரத்தின் வலதுபக்க கீழ்மூலையில் இருக்கும் Today's active topics மூலம் கடந்த 24 மணிநேரத்தில் இட்ப்பட்ட பதிவுகளைப் பார்க்கலாம்.Last edited by தந்திரன் on Sat Jan 24, 2009 1:44 am; edited 1 time in total
தந்திரன்
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
வழிகாட்டி Left_bar_bleue10 / 10010 / 100வழிகாட்டி Right_bar_bleue

Reputation : 0
Points : 196450
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum