டோட்டல் டைம்பாஸ்

ஜாலியில் நேரடித் தமிழ்தட்டச்சு.

Go down

ஜாலியில் நேரடித் தமிழ்தட்டச்சு.

Post by தந்திரன் on Fri Dec 19, 2008 3:21 am

நண்ர்களே!

நமது தளத்தில் இப்போது நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம். அவற்றில் சில குறைகள் உள்ளன. விரைவில் அவற்றைக் களைய முயல்கிறோம்.

WYSIWYG எடிட்டரில் தமிழ் தட்டச்சு இயங்கவில்லை. WYSIWYG எடிட்டரின் இயக்கத்தை நிறுத்த எழுதும் பெட்டியின் மேலே உள்ள பட்டையில் இருக்கும் என்ற அடையாளத்தை சிவப்பாக/மெல்லியசிவப்பாக‌ வைத்திருக்க கூடாது. அதன் நிறத்தை மாற்ற அதன் மீது கிளிக்குங்கள்.

Quick Reply இல் தமிழில் தட்டச்ச இயலாது. எனவே பதிவுகளிக்கு பதிலிட ஐ கிளிக்கி மேற்சொன்னதையும் கவனத்தில் எடுத்து தமிழில் தடச்சுங்கள்.

F12 ஐ அழுத்தி ஆங்கிலம் தமிழ் என மாறி மாறித் தட்டச்சலாம்.

நன்றி.
avatar
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 182650
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum