டோட்டல் டைம்பாஸ்

பார்வையாளர் அறிமுகம்

Go down

பார்வையாளர் அறிமுகம்

Post by நேத்ரா on Fri Dec 12, 2008 5:21 am


குழுமப் பார்வையாளர் அறிமுகம்


விருந்தினர் :

விருந்தினர்கள் குழுமத்தின் சில பகுதிகளை படிக்க வகை செய்யப்பட்டுள்ளது. குழும உறுப்பினரின் சொந்த படைப்புகளை விருந்தினரால் படிக்க இயலாது. இவற்றைப் படிக்க குழுமத்தில் பதிவு செய்த கொண்டால் அனுமதி கிட்டும்.

உறுப்பினர் :

உறுப்பினர்களாக அங்கீகாரம் செய்யப்பட்டவர்கள் இந்த விதிமுறைகளைப் நிதானமாக முழுதும் படித்து மனதில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிறகு தங்கள் அறிமுகத்தை உங்கள் அறிமுகம் பகுதியில் எழுதி, விதி முறைகள் படி நடப்பேன் என உறுதி அளிக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------
உறுதி மொழி :

குழும விதிகளை தவறாது கடைபிடித்து நல்லுறவும் சந்தோஷமும் எங்கும் பரவ உழைப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.


-----------------------------------------------------------------------------------------------

விதிமுறைகளை ஒப்புக் கொள்ளாத உறுப்பினர்கள் விருந்தினருக்குரிய அந்தஸ்துடன் மட்டுமே உலாவர இயலும்.


பங்காளர் :

உறுதி மொழிக்கு ஒப்புதல் வாக்கு அளித்தவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பங்காளர் அந்தஸ்து கிடைக்கும். இனி குழுமத்தின் திரிகளில் பதிவுகளை அளிக்கலாம். உங்களது பங்களிப்பு குழும விதிகளுக்கு உட்பட்டு இருக்கட்டும். அதே சமயம் குழும விதிகளுக்கு முரணான பதிவுகளைக் கண்டால் அந்தப் பதிவுகளுக்கு மேலே உள்ள ரிபோர்ட் போஸ்ட் பொத்தானை அமுக்கி தங்களுடைய புகாரை பதிவு செய்யவும். மேற்பார்வையாளர்கள் உடனே அதைப் பார்வையிட்டு தவறுகளை திருத்த இது ஏதுவாக இருக்கும்..

பண்பாளர் :

உயரிய பதிவுகள், நன்னடத்தை உள்ள பங்காளர்கள் பண்பாளராக உயர்த்தப் படுவர். இப்பண்பாளர்கள் மட்டுமே விவாதங்களில் பங்கேற்க இயலும். குழுமத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவ வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த ஏற்பாடு

நட்சத்திரம்:

மாதமொருமுறை வாக்கெடுக்கப்பட்டு நட்சத்திரம் தேர்ந்தெடுக்கப் படுவார்.

மேற்பார்வையாளர்

இவர்கள் குழுமத்தின் பல பகுதிகளைப் பார்வையிட்டு, குழுமம் செம்மையாய் நடக்க செயல்படுவர், இவர்களால் பதிவுகளை திருத்தவும் இடம் மாற்றவும் அழிக்கவும் முடியும். யாருடைய மனமும் புண்படாமல் குழுமத்தை வழி நடத்திச் செல்வதும் உறுப்பினர்களுக்கு குழுமத்தில் ஏற்படும் சந்தேகங்கள், தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் இவர்கள் செய்து தருவார்கள்

நிர்வாகக் குழு:

மன்றத்தின் முதன்மை இயக்குனராக நேத்ரா பொறுப்பேற்கிறார்.இவருக்கு உதவியாக 4 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப் படுகிறது. தந்திரன், அறிவழகு, ஷக்தி, மாமு ஆகியோர் இக்குழுவில் தற்போது இடம் பெற்றுள்ளனர்.


பட்டங்கள் :

பதிவுகளின் எண்ணிக்கைக் கேற்ப பதிவர்களுக்கு பட்டங்கள் வழங்கப் படும். இது தற்போது மேற்பார்வையாளர் குழு ஆலோசனையில் உள்ளது,


Last edited by நேத்ரா on Fri Dec 12, 2008 6:36 am; edited 1 time in total
avatar
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 39
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 182700
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: பார்வையாளர் அறிமுகம்

Post by கலாபன் on Fri Jan 30, 2009 1:54 am

இங்கே கூறியவாறு, அனைத்துவிதிகளையும் கடைப்பிடிப்பேன் என்று உறுதி கொள்கிறேன்.
avatar
கலாபன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 69
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 180200
Registration date : 30/01/2009

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum