டோட்டல் டைம்பாஸ்

அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Go down

அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by தளிர் on Tue Feb 17, 2009 7:17 pm

ஹாய் ஹாய் ஹாய்....

அனிச்சம் வந்திருக்கேன்.. வந்தனம்.. வணக்கம்.. வாழ்த்துகள்..

என்ன மக்கா... எம்புட்டு நேரம் காத்திருக்கறது... ?? ஓடியாந்து சுத்தி காட்டுங்க மக்கா......!!

நாங்க ஊருக்கு புதுசுங்கோ......


ஹாஃபியா இருங்க... சந்தோசமா இருங்க...!!
cheers

இனி கொஞ்சம் சீரியஸ்..

இந்த தளத்தின் விதி முறையை மதிச்சி நடப்பேன்னு சொல்லிக்கிறேன்.
தளிர்
தளிர்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 20
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 184250
Registration date : 17/02/2009

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by நேத்ரா on Tue Feb 17, 2009 7:27 pm

வாங்க அனிச்சம்..

மோப்பக் குழையும் அனிச்சம்னு சொல்லுவா..

நாங்க அப்படின்னு நீங்க சொல்லும்போதே உங்க உருவம் கண்ணுக்கு முன்னால தெரியுது.. (ரொம்பவும்தான் குண்டோ)


சந்தோஷமா உங்க எண்ணங்களை எழுதுங்கோ
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 39
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 187700
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by மியாவ் on Tue Feb 17, 2009 7:33 pm

என்னங்க.... இவ்வ்வளவு சீரியஸா எழுதறீங்க?????

சரி..... கால் நனைச்சாச்சு!!!! இனி நடத்துங்க.

மியாவ்
மியாவ்
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 38
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 186400
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by அறிவழகு on Tue Feb 17, 2009 8:24 pm

வாங்க அனிச்சம்...

பை தி வே.. அனிச்சம்னா என்ன??
அறிவழகு
அறிவழகு
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 66
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 187650
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by கலாபன் on Tue Feb 17, 2009 10:10 pm

ஒரு அடிமை வாச்சிருக்கு.... ஒரு காட்டு காட்டுங்கோ பங்காளிகளா...........

(சும்மா தமாசு)

வருக வருக அனிச்சம்...

அறிவழகு wrote:

பை தி வே.. அனிச்சம்னா என்ன??

அது ஒரு வகைப்பூ... முகர்ந்தாலே வாடிவிடும் என்று வள்ளுவர் சொல்லியிருக்காரு... தெரியுமோனோ...

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.

சிறிது மனம் கோணி ஒரு விருந்தாளரை வரவேற்றாலும் அவர் மனம் இந்த பூ போல் வாடிவிடுவாராம்... சரியா நே ‍‍‍‍-மாமி...

இது தான் அந்த பூ... விக்கி தந்தார்.http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
கலாபன்
கலாபன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 69
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 185200
Registration date : 30/01/2009

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by நேத்ரா on Tue Feb 17, 2009 10:43 pm

பூவை ஏன் விக்கி தரணும்? விக்காம தர முடியாதாமா?
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 39
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 187700
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by கலாபன் on Tue Feb 17, 2009 10:52 pm

நேத்ரா wrote:பூவை ஏன் விக்கி தரணும்? விக்காம தர முடியாதாமா?

ஏன்னா என்கிட்ட தான் அந்த பூ இல்லையே... விக்கி விக்க நான் வாங்கி வந்தேன்... Bow
கலாபன்
கலாபன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 69
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 185200
Registration date : 30/01/2009

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by நேத்ரா on Tue Feb 17, 2009 11:17 pm

சுட்டுகிட்டு வந்தேன் என்று சொல்லணும்.

ஆமாம்

பாட்டி - காக்கா - குள்ளநரிக் கதையில

வடையைச் சுட்டது யாரு?
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 39
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 187700
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by கலாபன் on Tue Feb 17, 2009 11:26 pm

நேத்ரா wrote:சுட்டுகிட்டு வந்தேன் என்று சொல்லணும்.

ஆமாம்

பாட்டி - காக்கா - குள்ளநரிக் கதையில

வடையைச் சுட்டது யாரு?

அது வெளிப்படை... சுட்டது நரி தானே...

வடையை பொரித்தல் தானே... தட்டை சட்டியில் எண்ணையை தடவிவிட்டு செய்வது தான் சுடுதல்... (உ - ம் பரோட்டா)

ஆக வடையை பொரித்தது பாட்டி. சுட்டது நரி... அது குள்ளநரியா உசர நரியா தெரியாது.

அனிச்சம் திரி ரொம்பத்தான் சுட்டு பொரியுது....
கலாபன்
கலாபன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 69
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 185200
Registration date : 30/01/2009

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by நேத்ரா on Tue Feb 17, 2009 11:59 pm

அப்படியெண்டால் ஏன் பாட்டி வடை சுட்டு வித்தது.. பாட்டி வடை சுட்டு வித்தது என்று சொல்றாங்க?

துப்பாக்கியால சுடறதுக்கும் தட்டை சட்டியில் எண்ணெய் தடவணுமா?

காக்கா கூட வடையை பாட்டிகிட்ட இருந்து சுட்டது தானே?

இவ்வளவு சூடு பறந்தா வாடிடாதா?
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 39
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 187700
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by தளிர் on Wed Feb 18, 2009 12:19 am

கும்புடுக்கு பதில் கும்புடு போட்ட அல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி...!!

அனிச்ச மலர் பத்தி சொல்றதுக்குள்ளே கலாபன் முந்திட்டார்.. ஹி ஹி.. என்னை விட தெளிவா குறளோடே சொல்லிட்டார்..

என்னாண்டையும் ஒரு படம் இருக்கு.. அனிச்சம் மலர்.. இதோ.. இதோ இதே தான் அனிச்சம்..

தளிர்
தளிர்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 20
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 184250
Registration date : 17/02/2009

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by கலாபன் on Wed Feb 18, 2009 1:13 am

நேத்ரா wrote:
1. அப்படியெண்டால் ஏன் பாட்டி வடை சுட்டு வித்தது.. பாட்டி வடை சுட்டு வித்தது என்று சொல்றாங்க?

2. துப்பாக்கியால சுடறதுக்கும் தட்டை சட்டியில் எண்ணெய் தடவணுமா?

3. காக்கா கூட வடையை பாட்டிகிட்ட இருந்து சுட்டது தானே?

4. இவ்வளவு சூடு பறந்தா வாடிடாதா?

1. அத சொல்றவங்க கிட்ட தான் கேட்க்கணும். அதுக்காக ஏன் இரண்டுதடவை சுட்டு வித்து...
2. தட்டை சட்டியில் எண்ணை தடவிவிட்டு துப்பாக்கியால் சுட்டால் துப்பாக்கி சுடும் தானே. சுடாதா??? Very Happy
3. நீங்க எந்த சுட்ட சொல்றீங்க?? காக்கை திருடினது தானே???
4. எது அனிச்சமா??? Very Happy

ஹா ஹா ஹா........... நான் எல்லாம் வடையை பார்த்தே ரொம்பநாளாச்சு தெரியுமோ........ இங்க குப்பூஸ் மற்றும் சிக்கன் தான். Sad
நெக்ஸ்டைம் வீட்ல வடை தயாரிக்கும் போது பார்த்து சொல்றேனே............ Shocked
கலாபன்
கலாபன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 69
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 185200
Registration date : 30/01/2009

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by நேத்ரா on Wed Feb 18, 2009 1:35 am

அப்ப அந்தக் கதையே உங்களுக்குத் தெரியாதா?

துப்பாக்கி சுட்டா துப்பாக்கியை பிடிச்சிருக்கிறவருக்கு கை சுடாதா? கை சுட்டதுன்னா அப்ப வாணலி எதுக்கு? துப்பாக்கி எதுக்கு?

பாட்டி வடை சுட்டா.. பாட்டியிடம் இருந்து வடையை காக்கா சுட்டது.. காக்காகிட்ட இருந்து நரி சுட்டது.
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 39
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 187700
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by தமிழ்க்குட்டி on Wed Feb 18, 2009 1:56 am

நேத்ரா wrote:பாட்டி வடை சுட்டா.. பாட்டியிடம் இருந்து வடையை காக்கா சுட்டது.. காக்காகிட்ட இருந்து நரி சுட்டது.
மொத்ததுல இந்ததிரி கெட்டது போங்கோ...!!

சரி..சரி.. வந்தது வந்துட்டோம்... அப்படியே அனிச்சத்தை வரவேற்றுவிட்டு போயிடலாம்..!!

வாம்மா அனிச்சம்.... (வாம்மா மின்னலு ஸ்டைல்ல படிக்கோணும்..)

எல்லாமே அந்த மாமிக்குதான் வெளிச்சம்...?? (வழக்கம்போல குழப்பத்துடன் யாருன்னே தெரியாமல் நான்..)
தமிழ்க்குட்டி
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186000
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by தந்திரன் on Wed Feb 18, 2009 2:10 am

வாங்க அனிச்சம்.

உங்க தயவுல வடையோட தடல் புடலா விருந்து வைச்சிட்டாங்க நேத்ரா மாமியும் கலாபனும். அதுக்காக நன்றிங்க.
தந்திரன்
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 187650
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by அஞ்சனன் on Wed Feb 18, 2009 3:31 am

வாங்கோ அனிச்சம்.

உங்கள் விரல்கள் அனிச்சையாக விசைப்பலையில் நர்த்தனமிடட்டும். எழுமிசைகள் ஜாலியில் சாங்கீதப் பந்தல் அமைகட்டும்.

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 185600
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by நாடோடி on Wed Feb 18, 2009 5:00 am

வாங்கோ... வாங்கோ.....

நாடோடி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 32
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 185450
Registration date : 25/01/2009

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by சாணக்யா on Wed Feb 18, 2009 10:20 am

வரவேற்புகள் அனிச்சம்.
உங்கள் வரவேற்புத்திரி நன்றாக களை கட்டுகிறது. அனிச்சம் மலர் பற்றி அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
சாணக்யா
சாணக்யா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 20
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 186000
Registration date : 13/01/2009

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by தளிர் on Tue Feb 24, 2009 6:28 am

வரவேற்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்..

அனிச்சமாக இருந்த நான் தளிராக பெயர் மாற்றம் செய்திருக்கிறேன்.

உடன் பெயர் மாற்றம் செய்து தந்த நேத்ரா மாமிக்கு நன்றிகள் கோடி. Smile
தளிர்
தளிர்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 20
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 184250
Registration date : 17/02/2009

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by நேத்ரா on Tue Feb 24, 2009 8:55 am

தளிர் ஒண்ணு துளிர்விட்டு வருதே..

தளிர்நடை போட்டு வரும் தளிரே வருக
நேத்ரா
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 39
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 187700
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: அண்ணாத்தே... அனிச்சம் வந்தாச்சே...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum