டோட்டல் டைம்பாஸ்

நாடோடி

Go down

நாடோடி

Post by நாடோடி on Sun Jan 25, 2009 8:29 am

நாடி தேடி ஓடி வந்தேன்

நாடோடியாம் நானே...

என்னையும் உங்களோட சேத்துக்கோங்க...


குழும விதிகளை தவறாது கடைபிடிப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.

_______________________________

நாடோடி


Last edited by நாடோடி on Sun Jan 25, 2009 9:23 am; edited 1 time in total (Reason for editing : எழுத்துப் பிழை)

நாடோடி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 32
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 180450
Registration date : 25/01/2009

View user profile

Back to top Go down

Re: நாடோடி

Post by நேத்ரா on Sun Jan 25, 2009 8:38 am

வாருங்கள் நாடோடி., ஓடோடி வந்து வரவேற்கிறேன்
நடோடி அப்படின்னு தலைப்பிட்டதில அர்த்தம் புதுசா இருக்கு..

1. ஒரு சண்டைன்னு வந்துட்டா கேப்பில எஸ்கேப்பு ஆகிறரவரா இருக்கலாம்
2. யார் பக்கமும் ஜால்ரா அடிக்காம நடுநிலைமையோட இருக்கிறவரா இருக்கலாம்.
3. ஓடி ஓடி மரம் நடு.. அப்பதான் பூமியை காப்பத்த முடியும் அப்படிங்கற அர்ஜன்சி தெரியுது,..

எதுவா இருந்தாலும் சரி..

நீங்க வித்தியாசமானவர்தான் ...

வாங்க வாங்க
avatar
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 39
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 182700
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: நாடோடி

Post by தந்திரன் on Sun Jan 25, 2009 11:20 am

நானும் நாடோடியை ஓடோடி வந்து வரவேற்கிறேன்.

நாடு ஓடினால் நாமெல்லாம் என்னதான் செய்வது.
avatar
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 182650
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: நாடோடி

Post by நாடோடி on Mon Jan 26, 2009 12:21 am

தந்திரன் wrote:
நாடு ஓடினால் நாமெல்லாம் என்னதான் செய்வது.

நீங்களும் சேர்ந்து ஓட வேண்டியது தான். ஓட முடியலின்னா ஆட வேண்டியது தான்.

வரவேற்புக்கு நன்றி.

நாடோடி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 32
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 180450
Registration date : 25/01/2009

View user profile

Back to top Go down

Re: நாடோடி

Post by நாடோடி on Mon Jan 26, 2009 12:23 am

நேத்ரா wrote:வாருங்கள் நாடோடி., ஓடோடி வந்து வரவேற்கிறேன்
நடோடி அப்படின்னு தலைப்பிட்டதில அர்த்தம் புதுசா இருக்கு..


1. ஒரு சண்டைன்னு வந்துட்டா கேப்பில எஸ்கேப்பு ஆகிறரவரா இருக்கலாம்
2. யார் பக்கமும் ஜால்ரா அடிக்காம நடுநிலைமையோட இருக்கிறவரா இருக்கலாம்.
3. ஓடி ஓடி மரம் நடு.. அப்பதான் பூமியை காப்பத்த முடியும் அப்படிங்கற அர்ஜன்சி தெரியுது,..

எதுவா இருந்தாலும் சரி..

நீங்க வித்தியாசமானவர்தான் ...

வாங்க வாங்க

ஒரு எழுத்துப் பிழைக்கு இத்தனையா? ம்... இதுவும் நல்லாத்தேன் இருக்கு..
வந்துட்டோம்....
வரவேற்புக்கு நன்றி...

நாடோடி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 32
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 180450
Registration date : 25/01/2009

View user profile

Back to top Go down

Re: நாடோடி

Post by கபாலி on Mon Jan 26, 2009 12:46 am

வாங்க நாடோடி.. இன்னும் கூட பிரிக்கலாம்.

நாட் + ஓடி = ஓடாதவன்

ஹி ஹி...

தேன் நல்லா இருக்கறது அதிசயமா?
avatar
கபாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 184
Points :
3 / 1003 / 100

Reputation : 0
Points : 182450
Registration date : 16/12/2008

View user profile

Back to top Go down

Re: நாடோடி

Post by நாடோடி on Mon Jan 26, 2009 3:11 am

கபாலி wrote:வாங்க நாடோடி.. இன்னும் கூட பிரிக்கலாம்.

நாட் + ஓடி = ஓடாதவன்

ஹி ஹி...

தேன் நல்லா இருக்கறது அதிசயமா?

நாட் (முடிச்சு) போட்டுட்டு ஓடச்சொன்னா எப்படி ஓட முடியும் ?

வரவேற்புக்கு நன்றி

நாடோடி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 32
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 180450
Registration date : 25/01/2009

View user profile

Back to top Go down

Re: நாடோடி

Post by தமிழ்க்குட்டி on Mon Jan 26, 2009 3:14 am

நா ஓடி..நீ ஓடி.. நாடோடி..இப்ப ஓடோடி ஓட்டோட டைம்பாஸ் பண்ண வந்திருக்கோம்..!!

வரவேற்க்க ஓடோடி ஓட்டோட நீங்களும் வாங்க மக்களே... நாடோடியை என்னோட சேர்த்து வருக்க...ச்சே..ச்சே... வரவேற்க்க..?!
avatar
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 181000
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: நாடோடி

Post by அதர்மா on Mon Jan 26, 2009 1:20 pm

வணக்கம் நாடோடி...

செமாஜாலி நோக்கி ஓடோடி வந்த உங்களை
அன்புடன் வரவேற்கின்றேன்.

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 180600
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: நாடோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum